நடிகரும் பாரதீய ஜனதா உறுப்பினருமான நேற்று மரியாதை நிமித்தமாக பாரதப் பிரதமர் மோடி அவர்களை பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது தன்னுடைய மத்திய தணிக்கை சட்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தை அளித்தார்
எஸ் வி சேகர் பிரதமர் சந்திப்பு!
