சியான் விக்ரம் 63 படத்தைப் பற்றிய அறிவிப்பு!

சியான் விக்ரம் நடிக்கும் 63வது படத்தை தயாரிக்கும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இதோ: எங்கள் மூன்றாவது தயாரிப்பை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம். கோடிக்கணக்கான மக்களை தனது நடிப்பின் மூலம் மகிழ்வித்து, மறக்க முடியாத …

சியான் விக்ரம் 63 படத்தைப் பற்றிய அறிவிப்பு! Read More

‘தென் சென்னை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் முன் திரையிடல் நிகழ்வு!

ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, தயாரித்து இயக்கி நடித்திருக்கும் ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம். தென் சென்னை. இவ்வாரம் வெளியாகும் இப்படம் பத்திரிக்கையாளர்களுக்கென பிரத்தியேகமாக முன் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்தி ரிக்கை ஊடக நண்பர்களைச் …

‘தென் சென்னை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் முன் திரையிடல் நிகழ்வு! Read More

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் டிசம்பர் 15 -ல் வெளியாகிறது!

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்படம், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகிறது ! Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி …

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் டிசம்பர் 15 -ல் வெளியாகிறது! Read More

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’ டிசம்பர் 27 வெளியீடு!

“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக …

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’ டிசம்பர் 27 வெளியீடு! Read More

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னணி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை) …

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம்! Read More

விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள் : ஆர் வி உதயகுமார் !

சீகர் பிக்சர்ஸ்  நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள …

விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள் : ஆர் வி உதயகுமார் ! Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘ வீர தீர சூரன் ‘ படத்தின் டீசர் வெளியீடு!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – …

சீயான் விக்ரம் நடிக்கும் ‘ வீர தீர சூரன் ‘ படத்தின் டீசர் வெளியீடு! Read More

பாலா 25: ‘வணங்கான்’ படக் குழுவினர் எடுக்கும் விழா!

இயக்குநர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வணங்கான்’ படத் தயாரிப்பு நிறுவனம் விஹவுஸ் புரொடக்ஷன்சும் திரையுலகினரும் இணைந்து இயக்குநர் பாலாவுக்கு 25 ஆம் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். …

பாலா 25: ‘வணங்கான்’ படக் குழுவினர் எடுக்கும் விழா! Read More

“மெட்ராஸ்காரன்” திரைப்பட இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா !

B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” …

“மெட்ராஸ்காரன்” திரைப்பட இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா ! Read More

மக்களுக்கு பயந்து நாம் படம் எடுக்க வேண்டும் : ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!

வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் (VVS Supreme Films) சார்பில் வினோத் வி சர்மா தயாரிப்பில் உருவாகும் படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. M.V ராமச்சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப்படத்தில் நடிகர் அஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ‘மரகதக்காடு’ படத்தில் …

மக்களுக்கு பயந்து நாம் படம் எடுக்க வேண்டும் : ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு! Read More