கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மகாகவிதை நூலை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள், கலைஞானி கமலஹாசன், மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உடன் இருந்தார்கள்.
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!
