தமிழ் சினிமாவின் பெருமையும் நமது தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 95 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன்.
பொருளாளர் கார்த்தி, மற்றும் நிர்வாகிகள் ராஜேஷ், அஜய் ரத்தினம், M.A.பிரகாஷ் மற்றும் நடிகர் சங்க மேலாளர் A.தாமராஜ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
நடிகர் திலகத்தின் 95 வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை!
