நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 22 வது நினைவு நாள்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 22 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (21.07.2023) நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் மலர் தூவி …

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 22 வது நினைவு நாள்! Read More

நடிகர் திலகத்தின் 95 வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை!

தமிழ் சினிமாவின் பெருமையும் நமது தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 95 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் …

நடிகர் திலகத்தின் 95 வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை! Read More

என் நினைவாற்றல் வளர சிவாஜியே காரணம்: கல்லூரி மாணவிகளிடம் சிவகுமார் பேச்சு !

எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையபடுத்தி இன்பா என்ற இளைஞர் எழுதிய “சிவாஜி ஆளுமை பாகம் நான்கு” என்ற நூலை, நடிகர் சிவகுமார் அவர்கள் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.மேலும்,முன்னாள் தமிழக அரசு செயலர் ராஜேந்திரன்,முனைவர் ராஜாராம். நடிகர் சித்ரா …

என் நினைவாற்றல் வளர சிவாஜியே காரணம்: கல்லூரி மாணவிகளிடம் சிவகுமார் பேச்சு ! Read More

சிவாஜி- எம்.ஜி.ஆருக்கு சமமானவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் : சிவகுமார் புகழாரம்

தென்னிந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்படுபவருமான பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு  ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் சிவகுமார் பேசும் போது. ” இவ்விழாவின் மூலம் வேருக்கு மரியாதை …

சிவாஜி- எம்.ஜி.ஆருக்கு சமமானவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் : சிவகுமார் புகழாரம் Read More

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக் காவியத்தின் சாதனைகள் :சில துளிகள்!

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று காவியத்தின் சாதனைகளில் சில துளிகள்! முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக்காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் …

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக் காவியத்தின் சாதனைகள் :சில துளிகள்! Read More

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்க்க  இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? என்று  வைரமுத்து ஒரு படவிழாவில்  கேள்வி எழுப்பினார். புதிய தொழில்நுட்பத்தோடு உருவாகியிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. கலைப்புலி தாணு, நடிகர் …

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி Read More

டிஜிட்டலில் வருகிறது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’

டிஜிட்டலில் வருகிறது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ .சிவாஜிகணேசன் நடித்த ‘கர்ணன்‘, ‘பாசமலர்‘, ‘வசந்த மாளிகை‘ படங்கள் ஏற்கெனவே டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டன. இப்படங்கள் வசூல் செய்தன. ‘கர்ணன்‘ படம் சென்னையில் 150 நாட்கள் ஓடியது. இப்படத்தின் வசூல் கோடியை தாண்டியது. தற்போது …

டிஜிட்டலில் வருகிறது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ Read More