’லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் ,அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘இந்தியன் – 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் – 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர்!
