கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தின விழா!

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மாலை அணிவித்தார்.

இவ்விழாவில் துணைவேந்தர் திருவாசகம், நல்லி குப்புசாமி, வி.ஜி. சந்தோஷம், பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் இயக்குநர்கள் வ..கௌதமன், பிருந்தா சாரதி, தயாரிப்பாளர் த. மணிவண்ணன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து உள்பட தமிழன்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்.