
சூர்யா நகரை தத்தெடுத்த பின் முதல்கட்டமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினர் இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் தலைமையிலான நாம் குழுவினர். மேலும் மருத்துவ உதவிகள், கலந்தாய்வுகள் உட்பட பல உதவிகளை தொடர்ந்து செய்யவுள்ளனர் இதை அடுத்து ஊரப்பாக்கம் பகுதிக்கும் உதவ உள்ளனர்.
மணிரத்னம் எப்போதுமே அதிகம் பேசாதவர்; செயலில் மட்டுமே காட்டுபவர்.