தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான.நாசர்,.கார்த்தி,கருணாஸ், பொன்வண்ணன் மற்றும் பூச்ச்சிமுருகன் எஸ்.வி.சேகர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக (21.11.2015) இரவு 7.50 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் உடன் இருந்தார்.
