மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு நடிகை நமீதா நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார். அரிசி, பாய், போர்வை, துண்டு, ஹார்லிக்ஸ், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், பேஸ்ட், பிரஷ், சோப் போன்ற பொருட்கள் அதில் இடம்பெற்றிருந்தன. பர்வீன் டிராவல்ஸ் மற்றும் Absolute Events நிறுவனங்களுடன் இணைந்து அவர் இந்த உதவிகளைச் செய்தார்
Deprecated: json_decode(): Passing null to parameter #1 ($json) of type string is deprecated in /home1/tnsfclub/public_html/tamilcinemareporter/wp-content/plugins/itro-popup/functions/core-function.php on line 146