தயாரிப்பாளர் சங்க தலைவர் , நடிகர் சங்க பொது செயலாளர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் தங்கையும் திரு ஜி. கிருஷ்ணா ரெட்டி – திருமதி ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ் – ன் திருமணம் இன்று மேயர் ராமநாதன் செண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மணமகனும் , மணமகளும் தங்க நிறத்தில் உடையணிந்து இருந்தனர். காலை சுமார் 1௦.1௦ மணி அளவில் சுப முகூர்த்த நேரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் :- கௌரவ செயலாளர்கள் கதிரேசன் மற்றும் ஞானவேல் ராஜா , நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் – சரண்யா பொன்வண்ணன் மற்றும் குடும்பத்தினர் , பொருளாளர் கார்த்தி – ரஞ்சினி கார்த்தி , தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் , கிர்த்திகா உதயநிதி , தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி , தயாரிப்பாளர் சத்ய ஜோதி G.தியாகராஜன் – செல்வி தியாகராஜன் , லட்சுமி புரொடக்ஷன் T. ராமராவ் ,A.L. அழகப்பன் ராக்லைன் வெங்கடேஷ் , ரவி பிரசாத் , சுஹாசினி மணிரத்தினம் , சுந்தர்.C – குஷ்பூ சுந்தர் , ஹான்ஸ் ராஜ் சாக்ஸ்சேனா , சிநேகா பிரிட்டோ , நடிகர் பாக்யராஜ் , பூர்ணிமா பாக்யராஜ் , சாந்தனு , அர்ஜுன் மனைவி ஆஷா ராணி அர்ஜுன் , பாண்டிய ராஜன் , ப்ரிதிவி ராஜன் , ஆர்யா ,ஜீவன் , வினய் , குட்டிபத்மினி , ஸ்ரீமன் மற்றும் குடும்பத்தினர் , பசுபதி மற்றும் குடும்பத்தினர் , ரமணா , உதயா , நந்தா ,சிபி ராஜ் , சங்கீதா கிருஷ் , லலிதா குமாரி , விக்ராந்த் – மானசா விக்ராந்த் , நிழல்கள் ரவி , சின்னிஜெயந்த் , ஜெகன் , ப்ளாக் பாண்டி , ஹேமச்சந்திரன் குடும்பத்தினர் , ஜே.பி , ஜான் விஜய் , குருஜி , சஞ்சய் பாரதி , ஆதவ் கண்ணதாசன் , சௌந்தர்ராஜ் , அப்சல் , இயக்குநர் P.வாசு , மனோபாலா , மிஷ்கின் குடும்பத்தினர் , விஷ்ணுவர்தன் – அனுவர்தன் , இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி , திரு , நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா , காஸ்டியும் டிசைனர் சத்யா , ஒளிப்பதிவாளர் சங்க துணை தலைவர் ப்ரியன் , கலை இயக்குநர் உமேஷ் மற்றும் குடும்பத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.