இசைப்பயணத்தில் 100-வது படம் : ஜி.வி. பிரகாஷ் குமார் நன்றி!

இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நூறாவது படத்துக்கு இசையமைத்து, தனது சாதனைப்பயணத்தில் ஓர் இலக்கை அடைந்திருப்பதை முன்னிட்டு ‘#ஜீவிபி100 எனும் சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி’என  அவர் விடுத்துள்ள நன்றி கலந்த அறிக்கையில் …

இசைப்பயணத்தில் 100-வது படம் : ஜி.வி. பிரகாஷ் குமார் நன்றி! Read More

‘கூரன் ‘திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்: மேனகா காந்தி வேண்டுகோள்!

மனிதர்களை விலங்குகள் அறியும்;விலங்குகளை மனிதர்கள் அறிய மாட்டார்கள்: ‘கூரன் ‘திரைப்பட விழாவில் மேனகா காந்தி பேச்சு! ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் …

‘கூரன் ‘திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்: மேனகா காந்தி வேண்டுகோள்! Read More

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’ பட விழா!

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு …

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’ பட விழா! Read More

நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இந்த ’Ui’ படத்தில் இருக்கும்:நடிகர் உபேந்திரா!

‘லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி’ & ‘வீனஸ் என்டர்டெய்னர்ஸ்’ சார்பில் ஜி.மனோகரன் & கே.பி.ஸ்ரீகாந்த் தயாரிப்பில். நடிகர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இது வரும் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர்கள் …

நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இந்த ’Ui’ படத்தில் இருக்கும்:நடிகர் உபேந்திரா! Read More

தேசிய விருது நடிகை நீமா ரே கதாநாயகியாக நடிக்கும் ‘இரவின் விழிகள்’ !

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரா தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’.இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் …

தேசிய விருது நடிகை நீமா ரே கதாநாயகியாக நடிக்கும் ‘இரவின் விழிகள்’ ! Read More

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘தி லயன் கிங்’ வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் …

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! Read More

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும், புதிய படம் ‘மாமன்’ !

லார்க் ஸ்டுடியோஸ்  சார்பில் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் …

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும், புதிய படம் ‘மாமன்’ ! Read More

வார இறுதியில் வசூலில் வேகமெடுக்கும்’ மிஸ் யூ…’!

என்.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் வெளியான மிஸ் யூ திரைப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனத்தின் சாமுவேல் மேத்யூ தயாரித்து இருக்கிறார்.. டிசம்பர் 13ஆம் தேதி, வெளியான மிஸ் யூ திரைப்படத்தின் முதல்நாள் காட்சிகள் ஓரளவு மக்களால் …

வார இறுதியில் வசூலில் வேகமெடுக்கும்’ மிஸ் யூ…’! Read More

என்னுடைய ஸ்கூல் லைஃப் பற்றி படமெடுக்க வேண்டும்: யோகி பாபு!

குவாண்டம் பிலிம் ஃ பேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்க, யோகிபாபு நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில், உருவாகியுள்ள திரைப்படம் “ஸ்கூல்”. இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய …

என்னுடைய ஸ்கூல் லைஃப் பற்றி படமெடுக்க வேண்டும்: யோகி பாபு! Read More