Author: Admin
நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும்: வி.சி. குகநாதன் பேச்சு
நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும் என்று பாடல்கள் வெளியீட்டுவிழாவில் வி.சி. குகநாதன் பேசினார். புதுமுகங்கள் நடிக்க புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் – ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘இஞ்சி முறப்பா’. சகா இயக்கியுள்ளார். …
நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும்: வி.சி. குகநாதன் பேச்சு Read Moreஇளைஞர்களுக்கான இசை சார்ந்த படம் ‘வானவில் வாழ்க்கை’
இதுவரை இசையமைப்பாளராக இயங்கி வந்த ஜேம்ஸ் வசந்தன் இயக்குநராக அறிமுகமாகும் ‘வானவில் வாழ்க்கை’ .இப்படத்தின் ஊடக சந்திப்பு இன்று மாலை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது. இதை இளைஞர்கள் சார்ந்த இசை சார்ந்த படமாக உருவாக்கியுள்ளதாக தொடங்கிய ஜேம்ஸ்வசந்தன், மேடையில் படத்தில் நடித்தவர்களை …
இளைஞர்களுக்கான இசை சார்ந்த படம் ‘வானவில் வாழ்க்கை’ Read More100க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள ‘ஜம்போ 3D’
MSG மூவீஸ் சார்பில் G ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ ஜம்போ 3D ‘.இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது .’ஆ’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் …
100க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள ‘ஜம்போ 3D’ Read Moreதொடர்வண்டித்துறையைத் தனியாருக்கு விடுவதா?-சீமான் கண்டனம்
தொடர்வண்டித்துறையைத் தனியார்வசம் ஒப்படைக்க மத்தியஅரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், அதனை வன்மையாகக் கண்டித்து நாம்தமிழர்கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: எளிய அடித்தட்டு மக்களின் பயணங்களுக்குப் பயன்படும் தொடர்வண்டித்துறையில் நூறுவிழுக்காடு அந்நிய முதலீட்டுக்குள் கொண்டுவர மத்தியஅரசு முடிவுசெய்திருப்பது மிகவும் அபத்தமானது; …
தொடர்வண்டித்துறையைத் தனியாருக்கு விடுவதா?-சீமான் கண்டனம் Read Moreபேனாவும் கத்தியும் இணைந்துள்ள படம் ‘பேனா கத்தி’.
வாளின்முனையை விட பேனாமுனை வலிமையானது என்றான் மாவீரன் நெப்போலியன். பேனா முனையும் வாள்முனையும் இணைந்தால் அதன் சக்தி எப்படி இருக்கும் என்பதை சொல்லும் படம்தான் ‘பேனா கத்தி’.”பேனாவும் கத்தியும் இணைந்துள்ள படம். பேனாவாக கதாநாயகி அதாவது பத்திரிகை நிருபர். ஆம்புலன்ஸ் டிரைவர்தான் …
பேனாவும் கத்தியும் இணைந்துள்ள படம் ‘பேனா கத்தி’. Read More