‘தண்டட்டி’ இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் வெற்றிக் கதாநாயகனாக   வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார்,  …

‘தண்டட்டி’ இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம் தொடக்கம்! Read More

நான் நினைத்த கதாநாயகிகள் என் படங்களுக்கு கிடைத்ததில்லை :இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை …

நான் நினைத்த கதாநாயகிகள் என் படங்களுக்கு கிடைத்ததில்லை :இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு! Read More

அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக திரையிடப்பட்ட ‘பன் பட்டர் ஜாம்’

கலிபோர்னியாவில் வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் (FeTNA) அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக திரையிடப்பட்ட ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் சிறப்பு காட்சி ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் உருவாகியுள்ள …

அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக திரையிடப்பட்ட ‘பன் பட்டர் ஜாம்’ Read More

புதிய படத்திற்காக மீண்டும் இணையும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு!

‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை முடித்ததும், இயக்குநர் பி மணி வர்மன் மற்றொரு புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்துடன் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த கதை இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ் இந்தப் படத்தை …

புதிய படத்திற்காக மீண்டும் இணையும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு! Read More

திருமா வெளியிட்ட வீரவணக்கத்தின் புரட்சிப் பாடல்!

அனில் வி.நாகேந்திரன் இயக்கிய வீரவணக்கம் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி. சென்னையில் வெளியிடபடத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரித்தேஷ் பெற்றுக்கொண்டார். “நுகத்தடியை தோளில் சுமந்த உழைப்பாளிகளே…” என்று தொடங்கும் இந்தப் பாடலை …

திருமா வெளியிட்ட வீரவணக்கத்தின் புரட்சிப் பாடல்! Read More

நாம் ஆவணப்படுத்துதலில் பின்தங்கி இருக்கிறோம்: இயக்குநர் வசந்த பாலன் பேச்சு!

திரைப்பட இயக்குநரும் கவிஞருமான பிருந்தா சாரதி இயக்கி உருவாக்கி இருக்கும் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் பற்றிய ஆவணப்படம்  சென்னை படைப்பு அரங்கத்தில் திரையிடப்பட்டது.இந்த சிறப்புக் காட்சிக்கு இயக்குநர் வசந்த பாலன்  சிறப்பு விருந்தினராக   வந்திருந்தார். இயக்குநர் வசந்த பாலன் ஆவணப்படம் …

நாம் ஆவணப்படுத்துதலில் பின்தங்கி இருக்கிறோம்: இயக்குநர் வசந்த பாலன் பேச்சு! Read More

இதோ ஓர் நம்பிக்கை இசை முகம் : ‘மாயக்கூத்து’ இசையமைப்பாளர் அஞ்சனா !

அண்மையில் வெளியாகி விமர்சகர்களின் கவனத்தையும் படம் பார்த்தவர்களின் பாராட்டையும் பெற்றுள்ள படம் ‘மாயக்கூத்து’.இப்படம் திரையுலகினர் மத்தியிலும்பேசப்பட்டு வருகிறது. ஒரு படைப்பாளியின் கதாபாத்திரங்களே உயிருடன் வந்து அவரைச் சந்தித்து ப பழி வாங்கும் கதையாக அது இருக்கும்.இந்தப் படத்தின் கதையைப் போலவே இசையும் …

இதோ ஓர் நம்பிக்கை இசை முகம் : ‘மாயக்கூத்து’ இசையமைப்பாளர் அஞ்சனா ! Read More

உலகளாவிய ரசிகர்களுக்கான ‘கேம் ஆஃப் சேஞ்ச்’ ஓர் ஆற்றல் மிக்க திரைப்படம்!

“Game of Change” என்பது 5ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை பரவி இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள, ஆற்றல்மிக்க மற்றும் ஊக்கமூட்டும் திரைப்படம். இந்த படம் இந்தியாவில் நடைபெற்ற பல உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. …

உலகளாவிய ரசிகர்களுக்கான ‘கேம் ஆஃப் சேஞ்ச்’ ஓர் ஆற்றல் மிக்க திரைப்படம்! Read More

‘கேடி  தி டெவில்’ அட்டகாசமான மாஸ் ஆக்சன் படம் : சஞ்சய் தத் பேச்சு!

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் *கேடி தி டெவில் …

‘கேடி  தி டெவில்’ அட்டகாசமான மாஸ் ஆக்சன் படம் : சஞ்சய் தத் பேச்சு! Read More

சிவராஜ்குமாரின் பிறந்த நாளில் வெளியான ‘பெத்தி’ பட பர்ஸ்ட் லுக்!

கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அவரது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. குலோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் …

சிவராஜ்குமாரின் பிறந்த நாளில் வெளியான ‘பெத்தி’ பட பர்ஸ்ட் லுக்! Read More