நடிகர் அருண் விஜய் வெளியிட்ட விக்ராந்த் நடிக்கும் ‘வில்’ பட டீஸர்!

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விக்ராந்த்- சோனியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் ‘வில் ‘எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான அருண் விஜய் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். …

நடிகர் அருண் விஜய் வெளியிட்ட விக்ராந்த் நடிக்கும் ‘வில்’ பட டீஸர்! Read More

புதுமுகங்களுக்கு வாய்ப்பு – படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய யாஷ்-ன் தாயார்!

ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு “கொத்தாலவாடி” என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் குறிக்கோளுடன் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது. …

புதுமுகங்களுக்கு வாய்ப்பு – படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய யாஷ்-ன் தாயார்! Read More

நோர்வே திரைப்பட விழாவில் விருது வென்ற நடிகர் சௌந்தரராஜா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள சௌந்தரராஜா நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில், இவர் மண்ணுக்கும் …

நோர்வே திரைப்பட விழாவில் விருது வென்ற நடிகர் சௌந்தரராஜா! Read More

ரன்பீர் கபூர் – யாஷ் திரையில் இணைந்து தோன்றும் ‘ ராமாயணா’

‘ ராமாயணா’ படத்தில் ரன்பீர் கபூர் – யாஷ் திரையில் இணைந்து தோன்றும் நேரம் குறைவாக இருக்கும். அது ஏன்? என்பதற்கான காரணம் இதுதான்.. தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் ஆதரவுடன் தயாராகும் ‘ ராமாயணா ‘ எனும் திரைப்படம் – சமீபத்திய …

ரன்பீர் கபூர் – யாஷ் திரையில் இணைந்து தோன்றும் ‘ ராமாயணா’ Read More

தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் ‘ அங்கீகாரம் ‘

ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில், கதை நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் (KJR) நடிக்க, இயக்குனர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் ‘ அங்கீகாரம் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள …

தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் ‘ அங்கீகாரம் ‘ Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் ‘மெட்ராஸ் மேட்னி’ , ஜூன் 6 வெளியாகிறது!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், …

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் ‘மெட்ராஸ் மேட்னி’ , ஜூன் 6 வெளியாகிறது! Read More

‘ராஜபுத்திரன் ‘பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

இளைய திலகம் பிரபு, வெற்றி, கோமல் குமார்,அறிமுக நாயகி கிருஷ்ண பிரியா ,மன்சூர் அலிகான்,இமான் அண்ணாச்சி,ஆர். வி .உதயகுமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ராஜபுத்திரன்’.இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார்.ஆலிவர் டெனி  ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்துள்ளார்.பாடல்களை …

‘ராஜபுத்திரன் ‘பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! Read More

பேட்மிட்டன் வீராங்கனை டூ நடிகை: குயின்சி ஸ்டான்லி!

தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையான குயின்சி ஸ்டான்லி, மாடலாகவும், நடிகராகவும், ரியாலிட்டி ஷோ பிரபலமாகவும் மாறி, இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய புதிய நட்சத்திரமாகவும் இருக்கிறார். விளையாட்டு, ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு உலகங்களை இணைக்கும் தனித்துவமான பயணத்துடன், குயின்சி தனக்கென ஒரு …

பேட்மிட்டன் வீராங்கனை டூ நடிகை: குயின்சி ஸ்டான்லி! Read More

வெளியாக முடியாமல் தேங்கி கிடக்கும் பட்ஜெட் படங்களுக்கு கதவை திறக்கும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 2௦௦ படங்களாவது வெளியாகி வருகின்றன. இவற்றில் சுமார் 15௦ படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் தான்.. ஆனாலும் சமீப வருடங்களில் படம் முடிவடைந்தும் கூட, பல்வேறு பிரச்சனைகளால் ரிலீஸ் செய்ய முடியாமல் நிறைய சின்ன …

வெளியாக முடியாமல் தேங்கி கிடக்கும் பட்ஜெட் படங்களுக்கு கதவை திறக்கும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்! Read More

கடந்த கால மறக்கமுடியாத ஒரு பயணம் ‘கன்கஜூரா’ டிரெய்லர்!

இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு.’கன்கஜூரா’ டிரெய்லர் கடந்த காலத்தின் மறக்கமுடியாத ஒரு பயணத்தை நமக்கு உறுதி அளிக்கிறது”. Sony LIV வழங்கும் ‘கன்கஜூரா’, வெளியில் அமைதியாகத் தோன்றும் பின்னணியில் பதற்றமூட்டும் ஒரு கதையை சுட்டிக்காட்டுகிறது – அங்கு அமைதியே ஏமாற்றமளிக்கிறது, மேலும் …

கடந்த கால மறக்கமுடியாத ஒரு பயணம் ‘கன்கஜூரா’ டிரெய்லர்! Read More