வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

சிலம்பரசன் TR நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், எவ்விதத் தொய்வும் …

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு! Read More

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’  முன்வெளியீட்டு விழா!

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில்,  ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன், …

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’  முன்வெளியீட்டு விழா! Read More

சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது!

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’.தணிக்கைக்குச் சென்ற இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக் கூட வாய்ப்பு இல்லாமல் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்று …

சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது! Read More

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு!

பிரசாந்த் வர்மா- ஆர் கே டி ஸ்டுடியோஸ் (RKD Studios)- பூஜா கொல்லூரு- ஆகியோரின் கூட்டணியில் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ் தயாரிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான படைப்பான ‘மகாகாளி- #MAHAKALI படத்தில் அக்ஷய் கண்ணா ‘சுக்ராச்சாரியார்’- SHUKRACHARYA …

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு! Read More

 மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை!

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக  வெளியான இப்படம், …

 மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை! Read More

’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, …

’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! Read More

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!

பிளாக்பஸ்டர் இயக்குநர் ரமேஷ் வர்மாவுடன் உருவாக்கும் ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் திரைப்படம் “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று பான் இந்தியா வெளியீடு !! மதிப்புமிகு தயாரிப்பு நிறுவனங்களான பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து …

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது! Read More

பிரைம் வீடியோவில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்த ‘வதந்தி சீசன் 2’

மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு…! ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான …

பிரைம் வீடியோவில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்த ‘வதந்தி சீசன் 2’ Read More

‘ஒன்ஸ்மோர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை …

‘ஒன்ஸ்மோர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! Read More

நடிகர் கவுண்டமணிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகர் அப்துல் லீ!

அண்மையில் வெளியாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் அப்துல் லீ. இரண்டு பழம்பெரும் ஆளுமைகளான ஸ்டான் லீ மற்றும் ஸ்பைக் லீ ஆகியோரின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, தனது பெயரில் ‘லீ’ என்பதை இணைத்துக் கொண்டார். யூடியூப் …

நடிகர் கவுண்டமணிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்: நடிகர் அப்துல் லீ! Read More