வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் ஊடக நன்றி அறிவிப்பு சந்திப்பு : படங்கள்!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் அவர்களின் மகள் ப்ரீத்தா கணேஷ் – லஷ்வின் குமார் திருமணம் சமீபத்தில் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.அதை ஒட்டி ஊடகங்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் ஊடக நன்றி அறிவிப்பு சந்திப்பு : படங்கள்! Read More

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ஜூன் 27 வெளியீடு!

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகிறது – மாறாத மர்மங்கள் காத்திருக்கின்றன! விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி பெருமையுடன் தயாரிக்கும் 12வது படமான ‘மார்கன்’ உலகம் முழுவதும் ஜூன் …

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ஜூன் 27 வெளியீடு! Read More

உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது: இயக்குநர்  APG  ஏழுமலை!

மண் சார்ந்த வலுவான கதைகள் அற்புதமான சினிமா அனுபவத்தைத் தரும்போது பார்வையாளர்கள் மற்றும் சினிமா விமர்சர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுகிறது. இந்த விஷயத்தை இயக்குநர் APG ஏழுமலையின் ‘மையல்’ படத்தின் பாடல்கள், டிரைய்லர் மற்றும் விஷூவல் புரோமோக்களில் பார்க்க முடிகிறது. ‘மையல்’ …

உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது: இயக்குநர்  APG  ஏழுமலை! Read More

என் வாழ்வை மாற்றிய படம் ‘மையல்’ : நடிகர் சேது!

கதை சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களை தமிழ் சினிமா எப்போதும் ரெட் கார்பெட் கொண்டுதான் வரவேற்கும். அவர்களை பெரிய நட்சத்திரமாகவும் அங்கீகரிக்கும். பல தலைமுறைகள் தாண்டியும் இது தொடர்ந்து வருகிறது. ‘மைனா’ உள்ளிட்ட பல படங்களில் தனது …

என் வாழ்வை மாற்றிய படம் ‘மையல்’ : நடிகர் சேது! Read More

’13/13 லக்கி நன்” படத்தில் நடிப்பு , இசை , இயக்கம் என முத்திரை பதிக்கும் தமிழ் கதாநாயகி மேக்னா!

“13/13 லக்கி நன்” படத்தில் கதா நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா.இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் எஸ்வி சேகர், தம்பி ராமையா, நடிகர் நட்டி, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர் கண்ணன், ஜெய்குமார், கலை இயக்குநர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். …

’13/13 லக்கி நன்” படத்தில் நடிப்பு , இசை , இயக்கம் என முத்திரை பதிக்கும் தமிழ் கதாநாயகி மேக்னா! Read More

யோகிபாபு பற்றிய தவறான செய்திகளில் உண்மையில்லை, அவர் நல்ல மனிதர்: விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE). வரும் …

யோகிபாபு பற்றிய தவறான செய்திகளில் உண்மையில்லை, அவர் நல்ல மனிதர்: விஜய் சேதுபதி! Read More

சினிமாவில் வலுவான புதுமையான கதாபாத்திரங்களே என் நோக்கம்: பிக்பாஸ் அர்ச்சனா !

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா தற்போது சினிமா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளார். சினிமாவில் என்ன சாதிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கு மற்றும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறார். பிக்பாஸ் …

சினிமாவில் வலுவான புதுமையான கதாபாத்திரங்களே என் நோக்கம்: பிக்பாஸ் அர்ச்சனா ! Read More

விஜயகாந்தை இயக்கும் ஆசை நிறைவேறாத சசிகுமார்: “படை தலைவன்”  பட விழாவில் வெளியான தகவல்  !

வி.ஜே கம்பைன்ஸ் நிறுவனம் தாஸ் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்க,  தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் …

விஜயகாந்தை இயக்கும் ஆசை நிறைவேறாத சசிகுமார்: “படை தலைவன்”  பட விழாவில் வெளியான தகவல்  ! Read More

‘HIT 3’ புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!

பல வகையான கதாபாத்திரங்களில் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கோமலி பிரசாத். அவரது சமீபத்திய ஹிட் படம் ‘HIT 3’. இதில் அவரது ASP வர்ஷா கதாபாத்திரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சவாலானது. இந்தப் பயணம் இனிமையானதாகவும் அதே …

‘HIT 3’ புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்! Read More

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து …

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! Read More