காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’

தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.‌ இதில் படத்தின் நாயகன் நானி, …

காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’ Read More

நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள்!

நடிகை ஸ்ருதிஹாசன், பல்ப் எனும் நிறுவனத்துடன் இணைந்து தோல் பராமரிப்பிற்கான புதிய தயாரிப்புகளை PXS Line எனும் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பல்ப் எக்ஸ் ஸ்ருதி என்ற பெயரில் தோல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை தொழிலதிபர்கள் கௌதம் உப்பலூரி மற்றும் தீப்தி அலபதி …

நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள்! Read More

இசைஞானி இளையராஜா புகழ் பாடும் ’இசையின் இறைவன்’ பாடல் ஆல்பம் :பாரதிராஜா வெளியிட்டார்!

இசைஞானி இளையராஜா அவர்களின் 80அது பிறந்த நாளை முன்னிட்டு உலகளவில் முதல் முறையாக அர்ப்பணிப்பு பாடல் ஒன்றை எழுதி இசையமைத்து வெளியிடப்பட்டது .பெங்களூரை சேர்ந்த பார்த்திபன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இசையமைத்துள்ளார் பார்த்திபன் அவர்கள் பாடல் எழுதி தயாரித்து வெளியிட்டுள்ளார்.இயக்குநர் பாரதிராஜா …

இசைஞானி இளையராஜா புகழ் பாடும் ’இசையின் இறைவன்’ பாடல் ஆல்பம் :பாரதிராஜா வெளியிட்டார்! Read More

சி.வி.குமார் புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்’

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக். இதில் கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். இயக்குநர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் பல படங்களில் …

சி.வி.குமார் புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்’ Read More

14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

“கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்” 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு 14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக …

14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு! Read More

ஆஹா தமிழ் மற்றும் கூகுள் குட்டப்பாவுடன் கரம் கோர்க்கும் பூர்விகா!

தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’, ஜூன் 3ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்காக பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் …

ஆஹா தமிழ் மற்றும் கூகுள் குட்டப்பாவுடன் கரம் கோர்க்கும் பூர்விகா! Read More

எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” 1000 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தைக் கடந்து, சாதனை !

எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 1000 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து, சாதனை படைத்துள்ளது சென்னை (மே 27, 2022) – இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படம் – ஜூனியர் என்டிஆர் & ராம் சரண் முக்கிய …

எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” 1000 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தைக் கடந்து, சாதனை ! Read More

“யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

தமிழ் திரையில் தொடர் வெற்றிகளைக் குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் …

“யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா ! Read More

“777 சார்லி” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு!

இயக்குநர் கிரண்ராஜ் K இயக்கத்தில், ரக்‌ஷித் ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் ‘777 சார்லி’ ‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே 777 சார்லி. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூன் …

“777 சார்லி” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு! Read More

‘தி லெஜண்ட்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் லெஜண்ட் சரவணன்,நடிகர் சங்கத்தலைவர் நாசர், பிரபு, விஜயகுமார்,கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், நடிகைகள் தமன்னா, லட்சுமிராய், ஹன்சிகா , …

‘தி லெஜண்ட்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா! Read More