ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து!

இந்திய இலக்கியத்தின் உச்சம் என்று கருதப்படும் ஞானபீட விருது, இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஜூலை 13 டெல்லியில் நடந்த விழாவில் மத்திய முன்னாள் அமைச்சர் கரண்சிங் இந்த விருதைக் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கினார். கவிஞர் வைரமுத்துவை வாழ்த்தி இந்தியாவின் …

ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து! Read More

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்‌ஷன்ஸ் கூட்டு முயற்சியில், அதிரடி திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்திற்கு #சொடக்கு என்று பெயர் வைத்துள்ளார்கள்.நட்டி, விதார்த், ஆனந்தி, ரக்‌ஷிதா மற்றும் பலர்  நடிக்க …

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு! Read More

சென்னையில் நடைபெறும் கலைமாமணி ஸ்ரீதரின் ‘டான்ஸ் டான் 2’

1973 முதல் 2026ம் ஆண்டு வரை திரைத்துறையில் பங்காற்றி வரும் 125 நடன இயக்குநர்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் …

சென்னையில் நடைபெறும் கலைமாமணி ஸ்ரீதரின் ‘டான்ஸ் டான் 2’ Read More

“விஸ்வநாத் & சன்ஸ்” கொண்டாட்டம் தொடங்கியது:சூர்யா குரலில் “தி வெட்டிங் சாங்” வெளியீடு!

“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே …

“விஸ்வநாத் & சன்ஸ்” கொண்டாட்டம் தொடங்கியது:சூர்யா குரலில் “தி வெட்டிங் சாங்” வெளியீடு! Read More

7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ விளம்பரப் பாடல்!

“நடிகர் சூரியின் வெறித்தனமான நடனத்தால் இணையத்தைக் கலக்கும் பாடல் – 75 மில்லியனுக்கும் அதிகமான சோஷியல் மீடியா பார்வைகள் & தமிழ் பாடல் யூடியூபில் 10 மில்லியனைக் கடந்து சாதனைபடைத்துள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS Infotainment) தயாரிப்பில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் …

7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ விளம்பரப் பாடல்! Read More

நீட் போராட்ட மாணவர்களுக்கு நடிகை தீப்ஷிகா ஆதரவுக்குரல்!

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”என்று  தீப்ஷிகா ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார். பல உயிர்களை காக்கும் நாளைய மருத்துவ நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்வுக்கு மிகப்பெரிய பொறுப்புள்ளது. ஆனால், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும்போதுதான் …

நீட் போராட்ட மாணவர்களுக்கு நடிகை தீப்ஷிகா ஆதரவுக்குரல்! Read More

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளில் ZEE5-ல் ‘நூறு சாமி’ திரைப்படம் வெளியீடு!

‘பரிமளா & கோ’வின் அபார வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆகஸ்டில் குடும்பங்கள் ரசிக்க இன்னொரு திரைப்படத்தை கொண்டு வருகிறது ZEE5 தமிழ். விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதயத்தைத் தொடும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நூறு சாமி’ இந்த ஆகஸ்டில் ZEE5 …

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளில் ZEE5-ல் ‘நூறு சாமி’ திரைப்படம் வெளியீடு! Read More

திரைப்பட எழுத்தாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு !

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு 23.07.2026 அன்று காலையில்  சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை வாசிக்கச்செய்து, தேர்வுச் சான்றிதழை வழங்கியவர்.. திரையுலகில் கணக்கிலடங்கா எழுத்துச் சாதனைகளைச் செய்த நம் …

திரைப்பட எழுத்தாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ! Read More

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவில் யோகிபாபுவின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர். …

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவில் யோகிபாபுவின் பிறந்தநாள் கொண்டாட்டம்! Read More

நயன்தாரா- கவின் நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீடு!

நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரசகுல்லா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், …

நயன்தாரா- கவின் நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீடு! Read More