ஹாலிவுட் படமான ‘அபகலிப்டா’ பாணியில் வரும் “ஆறாம் வேற்றுமை”

  செவன் த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் “ஆறாம் வேற்றுமை”. இந்தப் படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கோபிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் யோகிபாபு, …

ஹாலிவுட் படமான ‘அபகலிப்டா’ பாணியில் வரும் “ஆறாம் வேற்றுமை” Read More

டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் !

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற சமூக பிரச்சினைகளை அலசிய முக்கியமான படங்களை இயக்கியவர். இவர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். அதை பற்றி அவர் கூறிய போது “ …

டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் ! Read More

கலாம் சலாம் சலாம் சலாம் – வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் !

தேசியக் கொடியும் அசைந்து சொல்லும் கலாம் கலாம் சலாம் சலாம் தேசம் முழுக்க எழுந்து சொல்லும் கலாம் கலாம் சலாம் சலாம் கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும் கலாம் கலாம் சலாம் சலாம் காலம் கடந்து காலம் சொல்லும் கலாம் கலாம் …

கலாம் சலாம் சலாம் சலாம் – வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் ! Read More

ஸ்பைடர்’ படத்தின் திரையரங்கு உரிமத்தை பெற்ற லைகா .!

ரசிகர்களின் ரசனையை துல்லியமாக கணித்து அதற்கேற்ப படங்களை தயாரிப்பதிலும், வாங்கி வெளியிடுவதில் வல்லுனர்களாக இருக்கும் நிறுவனம் ‘லைகா’ productions. தமிழ் சினிமா உலகின் மிக முக்கிய சக்திகளில் ஒன்றாக மாறிவரும் இந்த நிறுவனம்’ தற்பொழுது ‘ஸ்பைடர்’ படத்தின் திரையரங்கு உரிமத்தை பெற்றுள்ளது. …

ஸ்பைடர்’ படத்தின் திரையரங்கு உரிமத்தை பெற்ற லைகா .! Read More

‘கோலி சோடா 2’வில் நடிக்கும் சமுத்திரக்கனி!

இரண்டாம் பாகங்கள் உருவாகும் சாத்தியம் அனைத்து வெற்றி படங்களுக்கும் அமைவதில்லை. 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற கோலி சோடாவின் கதை எல்லா மொழிகளிலும் படமாக்கக்கூடிய தகுதி கொண்ட கதையாகும். இக்கதையம்சத்தில் இரண்டாம் பாகத்திற்கான திறனும் சாத்தியமும் …

‘கோலி சோடா 2’வில் நடிக்கும் சமுத்திரக்கனி! Read More

அர்ஜுனின் 150வது படம் ‘நிபுணன்’ ஜூலை 28 -ல்!

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ வரும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் படமாகும். இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் அர்ஜுனுடன் சேர்ந்து நடித்துள்ளனர் . …

அர்ஜுனின் 150வது படம் ‘நிபுணன்’ ஜூலை 28 -ல்! Read More

ஓவியாவிற்காக நாடே கொதித்தெழுகிறது : கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலகலப்பு பேச்சு!

ஓவியாவிற்கு ஒரு பிரச்சினை என்றால் நாடே கொதித்தெழுகிறது என்று சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி  சாய் பிரகாஷ் லியோ முத்து பேசினார். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின்     பதினெட்டாவது பட்டமளிப்பு விழா  இக்கல்லூரியின் …

ஓவியாவிற்காக நாடே கொதித்தெழுகிறது : கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலகலப்பு பேச்சு! Read More

கலாம் சலாம் : அப்துல்கலாம் பற்றிய இசை ஆல்பம் !

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.   வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, இயக்குநர் வசந்த் சாய் இயக்கியிருக்கும் ஆல்பம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் வேளாண் …

கலாம் சலாம் : அப்துல்கலாம் பற்றிய இசை ஆல்பம் ! Read More

பிரச்சினை தீர்ந்தது ‘பில்லா பாண்டி ‘ மீண்டும் தொடங்கியது.!

‘பில்லா பாண்டி ‘ படப்பிடிப்பின் போது  ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதில்உடனடியாகத் தலையிட்டு  தீர்த்து வைத்த விஷால் மற்றும் செல்வமணி ஆகியோருக்கு  ஆர்.கே.சுரேஷ் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.  அதிவேக நாயகனாக வளர்ந்துவரும் ஆர். கே.சுரேஷ் நடித்து வரும் …

பிரச்சினை தீர்ந்தது ‘பில்லா பாண்டி ‘ மீண்டும் தொடங்கியது.! Read More

பாலு மகேந்திராவின் உதவியாளர் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம் ‘ ஜூலை 28 -ல்!

பாலு மகேந்திராவின் உதவியாளர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’ படம்  ஜூலை 28 -ல் வெளிவருகிறது. ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி .ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘ புயலாய் கிளம்பி   வர்றோம் ‘.  இது …

பாலு மகேந்திராவின் உதவியாளர் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம் ‘ ஜூலை 28 -ல்! Read More