நடுக்கடலில் நடக்கும் நடுங்க வைக்கும் கதை ‘ஆ’

அம்புலி 3டி’ படம் இயக்கிய ஹரி & ஹரீஷ் இணைந்து இயக்கும் அடுத்த படம் ‘ஆ’ திரைக்கதையில் புது முயற்சியாக இப்படம் ஆந்தாலஜி முறையில் உருவாகியுள்ளது. ஒரே படத்தில் ஐந்து கதைகள். 5 வேறுபட்ட பாதையில் பயணிக்கின்றன. அட.. ஒரே கல்லில் …

நடுக்கடலில் நடக்கும் நடுங்க வைக்கும் கதை ‘ஆ’ Read More

ஆண்ட்ரியா- ஜெய் நடிக்கும் ‘வலியவன்’

எஸ்.கே ஸ்டியோஸ் சார்பில் கே.என்.சம்பத் தயாரிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகும் படம் “வலியவன்”. ஜெய் மற்றும் ஷர்வானந்த் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார். ‘வலியவன்’ படத்தின் …

ஆண்ட்ரியா- ஜெய் நடிக்கும் ‘வலியவன்’ Read More

நடுத்தெருவுக்கு வந்த சினிமா படக்குழு!

வித்தியாசமாக, சமூகசேவையோடு படத்தைஅறிமுகம்செய்த ‘பப்பரப்பாம்’   படக்குழுவினர்.. இயக்குநர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனின் உதவியாளரும், ‘உறுமி’ படத்தின் வசனகர்த்தாவுமான சசிகுமாரன் இயக்கியுள்ளபடம் ”பப்பரப்பாம்”. ‘நான்மகான்அல்ல’, ‘யாழ்’ படங்களில் நடித்துள்ள வினோத் கதாநாயகனாக நடித்துள்ளார். சதுரங்கவேட்டை இஷாரா, யாமினி, ராஜா, கதிர்கமல், நாய்கள் ஜாக்கிரதை …

நடுத்தெருவுக்கு வந்த சினிமா படக்குழு! Read More

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் : பாடல் பிறந்த கதை – கார்க்கி

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ‘ படத்தின் பாடல் பிறந்த கதை  பற்றி    கார்க்கி  சொல்கிறார்: ”தன் படத்தின் கதையை என்னிடம் இரண்டு நிமிடங்களில் சொல்லிய ராம் பிரகாஷ், அதன் தலைப்பை முன்னிலைப் படுத்தி ஒரு மூன்று நிமிடப் பாடல் …

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் : பாடல் பிறந்த கதை – கார்க்கி Read More

தங்கள் நட்பு பற்றிப் பேசி விஜய், விக்ரம் உருக்கம்!

இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் . சி கிரிஷ் இயக்கும் படம் ‘கப்பல்’ .வைபவ், சோனம் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்த ஷங்கர், தானே வாங்கி தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுகிறார். படத்தின் ஆடியோ ,ட்ரெய்லர் வெயியீட்டு விழா இமேஜ் ஆடிட்டோரியத்தில் …

தங்கள் நட்பு பற்றிப் பேசி விஜய், விக்ரம் உருக்கம்! Read More

உதவி இயக்குநர்களைப் பெருமைப் படுத்திய பிந்து மாதவி!

சினிமாவில் உதவி இயக்குநர்களின் உழைப்பு அளவிட முடியாதது. ஆனால் அதற்கேற்ற சம்பளம் என்ன அங்கீகாரம் கூட பெரும்பாலும் சிடைப்பதில்லை.  எடுக்கும் ஒரு படத்தின் கதை விவாதத்திலிருந்து படம் வெளியாகி விமர்சனம், விளம்பரம் வரும் வரை அவர்களின் பணி தொடரும். ஆனால் படம் …

உதவி இயக்குநர்களைப் பெருமைப் படுத்திய பிந்து மாதவி! Read More

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்: சிங்கப்பூர் விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று சிங்கப்பூரில் எழுத்தாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் எழுத்தாளர் கபிலன்வைரமுத்து குறிப்பிட்டார்.அவர் பேசும் போது, ”கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளையதலைமுறைக்கு கவியரசரின் …

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்: சிங்கப்பூர் விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு Read More

‘பிசாசு’ பாடல் எழுதிய அனுபவம் எப்படி?- தமிழச்சி விளக்குகிறார்

பாலா தயாரிக்கும் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு’ படத்தில் பல புதுமைகள் உள்ளன.அவற்றில் தமிழச்சி  பாடல் எழுதியதும்  ஒன்று.எழுத்து ,கவிதை, பேச்சு, அரசியல் மேடை என வலம் வரும் தனித்த அடையாளமுள்ளவரான தமிழச்சி தங்கபாண்டியனை பாடல் எழுத வைத்தது எது?. கவிஞர் பாடலாசிரியராக …

‘பிசாசு’ பாடல் எழுதிய அனுபவம் எப்படி?- தமிழச்சி விளக்குகிறார் Read More

விஜயகாந்த் மகன் நடுக்கடலில் படகில் போட்ட சண்டைக் காட்சி!

சில தினங்களுக்கு முன் ‘சகாப்தம்’ படத்திற்காக மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் கதாநாயகன் சண்முகப்பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15  படகுகளில் இருநூறு துணை நடிகர்களோடு …

விஜயகாந்த் மகன் நடுக்கடலில் படகில் போட்ட சண்டைக் காட்சி! Read More

படம் வருமுன்பே பாராட்டுகளைக் குவிக்கும் ‘குற்றம்கடிதல்’

வெகுஜன திரையீட்டுக்கு வருமுன்பே ‘குற்றம்கடிதல்’ படம் சிறந்தபடம் எனபரவலான  அங்கீகாரமும் பாராட்டும்  பெற்று வருகிறது. நல்லசினிமாவைப் பாராட்டும்அரங்கங்கள் எங்கு இருந்தாலும்பரவலான அங்கு தமிழ்நாட்டின்பெயரையும் , தமிழ் சினிமாவின் பெயரையும் குற்றம்கடிதல்’ படம் நிலைநாட்டிக்கொண்டு இருக்கிறது. பிரம்மா .G.என்றஅறிமுக இயக்குநர் இயக்கத்தில் ஜே …

படம் வருமுன்பே பாராட்டுகளைக் குவிக்கும் ‘குற்றம்கடிதல்’ Read More