பத்திரிகையாளர்களை பழிவாங்கிய பாலா!

பத்திரிகை ஊடக சந்திப்புகள் பலரகம். சில சுவாரஸ்யமானவை. சில சலிப்பூட்டுபவை. சில உபயோக தகவல் ரீதியானவை. ஆனால் பெரும்பாலான சந்திப்புகள் அதன் உள்ளடக்கம் தாண்டி புற வெளியில் சென்று ,நின்று சந்திப்பின் நோக்கத்தை கேலி செய்வனவாக மாற்றப்பட்டு விடும்.அதற்குக் காரணம் சந்திப்புக்கு …

பத்திரிகையாளர்களை பழிவாங்கிய பாலா! Read More

அரசியலை நினைத்து பயப்படவில்லை!- ரஜினிகாந்த்

ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள  ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில்  ரகுமான் தவிர படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.இசையினை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசிய போது: “உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது, …

அரசியலை நினைத்து பயப்படவில்லை!- ரஜினிகாந்த் Read More

‘காடு’ திரைப்படம் எதைப்பற்றிப் பேசுகிறது? ஒரு விளக்கம்

பார்த்தவர் சொல்கிறார் படியுங்கள். இந்தப் படம் பற்றி எழுதவேண்டும் என்று முதன் முதலில் பார்த்த பொழுதே தோன்றிவிட்டது. பொதுவாகவே திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதைப் பாராட்டுவது, தூற்றுவது, வெளியாகி முதல்வாரத்தில் அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதும் அதைப்பற்றிய கருத்துதெரிவிப்பதைத் தவிர்த்துவிடுவேன். சமூகவலைதளங்களால் ஒருதிரைப்படத்தின் …

‘காடு’ திரைப்படம் எதைப்பற்றிப் பேசுகிறது? ஒரு விளக்கம் Read More

தொப்பி நாயகி ரக்ஷாராஜ்:இன்னொரு கேரள வரவு

மலையாளப் படஉலகம் நமக்கு பல்வேறு கதாநாயகிகளைத் தந்துஇருக்கிறது. தற்போதிய  வரவு  புதுமுகம் ரக்க்ஷாராஜ்.அரபிக்கரை ஓரம் இருந்து வரும் அடுத்த பெரிய வரவு ரக்க்ஷா  ராஜ் என கணிக்கின்றனர் திரை உலக வல்லுனர்கள். யுரேகாவின் இயக்கத்தில்  ராயல் ஸ்க்ரீன்ஸ் தயாரிக்கும்  ‘தொப்பி’ திரைப்படத்தில் அறிமுகமாகும் ரக்க்ஷா …

தொப்பி நாயகி ரக்ஷாராஜ்:இன்னொரு கேரள வரவு Read More

சிம்பொனி இசை அமைக்கும் ஜி வி பிரகாஷ்!

இளம் இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ் ,நடிப்பு இசை என பல்வேறு துறைகளில் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார். நடிப்புத் துறையில் அவர் சிரத்தையுடன் மேற்கொள்ளும் முயற்சிகள் அவரை தேர்ந்த நடிகராக கரை சேர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.நடிகராக மட்டுமே அவர் …

சிம்பொனி இசை அமைக்கும் ஜி வி பிரகாஷ்! Read More

‘லிங்கா’ படத்தில் வைரமுத்து எழுதிய இரு பாடல்களின் வரிகள்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர விருக்கும் ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நான்கு பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். ‘‘ரஜினிக்கு பாடல் எழுதுவது கூடுதல் பொறுப்பு. கூடுதல் …

‘லிங்கா’ படத்தில் வைரமுத்து எழுதிய இரு பாடல்களின் வரிகள் Read More

பத்மபிரியாவுக்கு திருமணம் நடந்தது.திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை!

பத்மபிரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் மும்பையில் நேறறு காலை திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பத்மபிரியா தமிழில் சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, …

பத்மபிரியாவுக்கு திருமணம் நடந்தது.திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை! Read More

அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ‘

தமிழ்த் திரை உலகில் தற்போது   புதிய  சிந்தனை உடைய நவீன கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் ஜே எஸ் கே  பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமும் , லியோ  விஷன் நிறுவனமும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ , ‘இதற்காகத்தான் ஆசை பட்டாயா பால …

அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ‘ Read More

நாயை நம்பி படமெடுத்திருக்கிறோம்! -சத்யராஜ்

ஒருநாயை நம்பி படமெடுத்திருப்பதாக சத்யராஜ் கூறினார். ‘நாயைக் கூட்டி வந்து நடுமனையில் வைத்தமாதிரி’ என்பார்கள். நிஜமாகவே ஒரு நாயை அழைத்து வந்து விழா ‘நாய்’ கனாக மேடையில் அமரவைத்திருந்தார்கள். .‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் சிபிராஜ்தான் நாயகன் என்றாலும் இதுவும் ஒரு நாயகன் …

நாயை நம்பி படமெடுத்திருக்கிறோம்! -சத்யராஜ் Read More

தமன்னாவும் தரை பெருக்குகிறார்!குப்பை அள்ளுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. நடிகர் கமலஹாசன் தனது பிறந்தநாளில் …

தமன்னாவும் தரை பெருக்குகிறார்!குப்பை அள்ளுகிறார்! Read More