கால்பந்தாட்டம் பற்றிய படம் ‘ஐவராட்டம் ‘

சுப.செந்தில் பிக்சர்ஸ் – த வைப்ரண்ட் மூவீஸ் பட நிறுவனங்கள் தயாரிக்கும் படத்திற்கு “ ஐவராட்டம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ,அம்ருத்கலாம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். ஒரே படத்தில் அப்பா, மகன்கள் நடிக்கிறார்கள் என்பது …

கால்பந்தாட்டம் பற்றிய படம் ‘ஐவராட்டம் ‘ Read More

நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும்: வி.சி. குகநாதன் பேச்சு

நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும் என்று பாடல்கள்  வெளியீட்டுவிழாவில்  வி.சி. குகநாதன் பேசினார்.  புதுமுகங்கள் நடிக்க புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் –   ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட்  பட நிறுவனங்கள் இணைந்து    தயாரிக்கும் படம்  ‘இஞ்சி முறப்பா’. சகா இயக்கியுள்ளார். …

நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும்: வி.சி. குகநாதன் பேச்சு Read More

இளைஞர்களுக்கான இசை சார்ந்த படம் ‘வானவில் வாழ்க்கை’

இதுவரை  இசையமைப்பாளராக  இயங்கி வந்த ஜேம்ஸ் வசந்தன் இயக்குநராக அறிமுகமாகும் ‘வானவில் வாழ்க்கை’ .இப்படத்தின் ஊடக சந்திப்பு இன்று மாலை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது. இதை இளைஞர்கள் சார்ந்த இசை சார்ந்த படமாக உருவாக்கியுள்ளதாக தொடங்கிய ஜேம்ஸ்வசந்தன், மேடையில் படத்தில் நடித்தவர்களை …

இளைஞர்களுக்கான இசை சார்ந்த படம் ‘வானவில் வாழ்க்கை’ Read More

100க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள ‘ஜம்போ 3D’

MSG மூவீஸ் சார்பில் G ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ ஜம்போ 3D ‘.இயக்குநர்கள்  ஹரி-ஹரிஷ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது .’ஆ’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் …

100க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள ‘ஜம்போ 3D’ Read More

தொடர்வண்டித்துறையைத் தனியாருக்கு விடுவதா?-சீமான் கண்டனம்

தொடர்வண்டித்துறையைத் தனியார்வசம் ஒப்படைக்க மத்தியஅரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், அதனை வன்மையாகக் கண்டித்து நாம்தமிழர்கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: எளிய அடித்தட்டு மக்களின் பயணங்களுக்குப் பயன்படும் தொடர்வண்டித்துறையில் நூறுவிழுக்காடு அந்நிய முதலீட்டுக்குள் கொண்டுவர மத்தியஅரசு முடிவுசெய்திருப்பது மிகவும் அபத்தமானது; …

தொடர்வண்டித்துறையைத் தனியாருக்கு விடுவதா?-சீமான் கண்டனம் Read More

பேனாவும் கத்தியும் இணைந்துள்ள படம் ‘பேனா கத்தி’.

வாளின்முனையை விட பேனாமுனை வலிமையானது என்றான் மாவீரன் நெப்போலியன். பேனா முனையும் வாள்முனையும் இணைந்தால் அதன்  சக்தி எப்படி இருக்கும்  என்பதை சொல்லும் படம்தான் ‘பேனா கத்தி’.”பேனாவும் கத்தியும் இணைந்துள்ள படம். பேனாவாக கதாநாயகி அதாவது பத்திரிகை நிருபர். ஆம்புலன்ஸ் டிரைவர்தான் …

பேனாவும் கத்தியும் இணைந்துள்ள படம் ‘பேனா கத்தி’. Read More

த்ரிஷாவும் குப்பை அள்ளினார்! ‘ இந்த பூமி நமக்கு மட்டுமே உரியது அல்ல’ என்கிறார்

நமது நாடு பல்வேறு வன வளங்களால் கொழிக்கிறது.ஆயினும் குப்பைக் கழிவுகள் அந்த வளத்தை நிர்மூலம் ஆக்கிக் கொண்டு இருக்கிறது. நமது  பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உன்னதமான  தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் அடிப்படையில் சுற்றுப்புற சூழ்நிலைகளில் சுகாதாரத்தை பற்றிய அவசியத்தைக் கூறும் …

த்ரிஷாவும் குப்பை அள்ளினார்! ‘ இந்த பூமி நமக்கு மட்டுமே உரியது அல்ல’ என்கிறார் Read More

ஊக்கம் தந்த ஊடகங்களுக்கும் ஆதரவு தந்த ரசிகர்களுக்கும் ‘ஆ’ படத்தின் வெற்றி சமர்ப்பணம்: மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்

சினிமா கஷ்டத்தில் இருக்கிறது. நஷ்டத்தில் என்றுதான் பல ஆண்டுகளாகப் பேசி வருகிறார்கள். ஒரு படம் ஓடுகிறது. லாபம் வந்தது. வெற்றி பெற்று இருக்கிறது என்கிற வார்த்தையை பேச்சை அடிக்கடி கேள்விப்பட முடிவதில்லை. எப்போதாவதுதான் கேட்க முடிகிறது. அதுவும் சிறிய பட்ஜெட்டில் முற்றிலும் …

ஊக்கம் தந்த ஊடகங்களுக்கும் ஆதரவு தந்த ரசிகர்களுக்கும் ‘ஆ’ படத்தின் வெற்றி சமர்ப்பணம்: மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் Read More

ஜெய் ‘புகழ்’ பெற்றார்!

சராசரியான வாலிபன் மற்றும்  அப்பாவியான கதாபாத்திரங்களில் சோபிக்கும் ஜெய் சமீபமாக அதிரடி ஆக்க்ஷன் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.எந்தக் கதா பாத்திரத்தை ஏற்றாலும் அதை  சவாலாக ஏற்று செவ்வனே முடிக்கும் இவருடைய அடுத்த படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர்  என்கிறார் இயக்குநர் மணிமாறன்.இந்த படத்தில் …

ஜெய் ‘புகழ்’ பெற்றார்! Read More

‘லிங்கா’வுடன் டிசம்பர் 12-ல் வெளியாகும் ‘யாரோ ஒருவன் ‘

நவகிரகா சினி ஆர்ட்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படம் “ யாரோ ஒருவன் “ இந்த படத்தில் ராம் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக ஆதிரா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் நாரங், மானவராவ், அலிஷா, நெடுக்காடு ராஜ், மருதுபாண்டி, …

‘லிங்கா’வுடன் டிசம்பர் 12-ல் வெளியாகும் ‘யாரோ ஒருவன் ‘ Read More