‘நிபுணன்’ படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி…. நன்றி… விழா!

“நிபுணன்” திரைப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு ப்  பிறகு ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் அருண் வைத்தியநாதன் ” நிபுணன் கதையின் மீது எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜுன் சாரின் 150ஆவது …

‘நிபுணன்’ படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி…. நன்றி… விழா! Read More

அஜித்திடம் கற்றுக்கொண்டேன் : கபிலன் வைரமுத்து!

ஒரு  ஜாம்பவானின் வாரிசாக இருப்பதும் அவரது பெயரைக் காப்பாற்றுவதும் எந்த ஒரு மகனுக்கும் எளிதான காரியமல்ல. தந்தையின் வழியைப் பின்தொடர்வதும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதிப்பது மேலும் கடினமாகும்.  பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் …

அஜித்திடம் கற்றுக்கொண்டேன் : கபிலன் வைரமுத்து! Read More

வேலைநிறுத்தம் வேண்டாம்: மன்றாடும் மன்சூர்அலிகான் !

saவேலைநிறுத்தம் தொடர வேண்டாம்  என மன்சூர்அலிகான் தாழ்மையான வேண்டுகோள் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”இன்று தயாரிப்பாளர்களுக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்கும் இடையேயானகருத்து வேறுபாடு காரணமாக வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள், விஷால் போன்ற நடிகர்கள் நிறைய பேருக்கு தானம் …

வேலைநிறுத்தம் வேண்டாம்: மன்றாடும் மன்சூர்அலிகான் ! Read More

விஜய்சேதுபதி திரிஷா படத்திற்கு பிரமாண்டமான அரங்குகள்!

  ரோமியோ ஜூலியட்,  கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இப்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு …

விஜய்சேதுபதி திரிஷா படத்திற்கு பிரமாண்டமான அரங்குகள்! Read More

இசையால் எதையும் வெல்ல முடியும் : இசையமைப்பாளர் பரணி!

பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம் “ ஒண்டிக்கட்ட “ விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, …

இசையால் எதையும் வெல்ல முடியும் : இசையமைப்பாளர் பரணி! Read More

24 மணி நேரத்தில் நடக்கும் கதை : கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘சத்ரு’

போங்கு வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற  ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம்  “ சத்ரு“. இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் …

24 மணி நேரத்தில் நடக்கும் கதை : கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘சத்ரு’ Read More

வெற்றிப்பாதையில் நிபுணன்!

ரசிகர்களை யூகிக்க விட முடியாத திருப்பங்கள், திறமையான நடிப்பு என்று ஒரு திரில்லர் படம் வெற்றி பெற பல்வேறு அடிப்படை தகுதிகள் உண்டு. அவற்றில் ஒன்று கூட குறையாமல் ஒருங்கிணைந்து தயாரிக்க பட்ட படம் “நிபுணன்” . அர்ஜுன், பிரசன்னா, வரலக்ஷ்மி, …

வெற்றிப்பாதையில் நிபுணன்! Read More

துல்கர் சல்மானுக்கு நான்கு கதாநாயகிகள்!

‘சோலோ’ படத்தில் 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள் மற்றும் மூன்று ஒளிப்பதிவாளர்கள் என்ற அறிவிப்பு எல்லோரின் கவனத்தையும் சட்டென்று ஈர்த்தது. பெஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள   இப்படத்தின் கதாநாயகிகள் பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளிவந்து ரசிகர்களிடையே …

துல்கர் சல்மானுக்கு நான்கு கதாநாயகிகள்! Read More

அருவா சண்ட படப்பிடிப்பில் நிஜமான கைகலப்பு!

ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா  தயாரித்து வரும் படம் “ அருவாசண்ட “ ஆதி ராஜன் எழுதி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வில்லன் ஆடுகளம் நரேனின் …

அருவா சண்ட படப்பிடிப்பில் நிஜமான கைகலப்பு! Read More

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம் !

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வரும் பெயரிடப் படாத படத்தின் படப்பிடிப்பு துரித வேகத்தில் தென் காசி அருகே நடந்து வருகிறது.   மலையாளத்தில் பிரபலமான நமிதா பிரமோத், மற்றும் பார்வதி நாயர் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர்.தர்பூகா சிவா …

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம் ! Read More