ஐநா சபையில் ஆடும் ஐஸ்வர்யா தனுஷ்!

நியூயார்க்கில் இருக்கும் 190 நாடுகள் அடங்கிய ஐக்கியநாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். ஐஸ்வர்யா கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ணத் தூதராக தேர்வு செய்யப்பட்டார்.  …

ஐநா சபையில் ஆடும் ஐஸ்வர்யா தனுஷ்! Read More

கெட்டிக்கார நடிகர் நட்டி!

ஹிந்தியில் அமிதாப்பச்சன் முதல் வருண் தேவ் வரை அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர்  நட்டி (எ) நட்ராஜ். தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட 21 படங்களுக்கு இதுவரை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தவிர 1000 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும், …

கெட்டிக்கார நடிகர் நட்டி! Read More

அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது : கன்னடக் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

சென்னைப் பல்கலைக் கழகக் கன்னட மொழித்துறையும், கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ‘கன்னட இலக்கியக் கலாசாரக் கருத்தரங்கில்’ கவிஞர் வைரமுத்து தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். கருத்தரங்க மலரை வெளியிட்டு அவர் பேசியதாவது: ”அரசியலும் மதமும் மனிதர்களைப் பிரிக்கின்றன. கலை …

அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது : கன்னடக் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

பெண் கொடுமைக்கு எதிரான படம் ”தமிழனானேன்”

அண்மையில் மெரினாவில்  நடந்து முடிந்த தமிழ் இளைஞர்களின் ‘தைப்புரட்சி’ பாரம்பரியத்தை மீட்டு எடுக்கும் அவர்களின் எழுச்சியை உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.. அந்தக் காலத் தமிழர்கள் பகை முடிக்கும் வீரத்திலும் பாசம் காட்டும் ஈரத்திலும் சிறந்து விளங்கினார்கள். ஆனால் இன்று தமிழர்களிடம் ஒன்று …

பெண் கொடுமைக்கு எதிரான படம் ”தமிழனானேன்” Read More

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடிக் கும்பல்! -ஏமாந்த தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!

தனது கே.3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் ‘திட்டிவாசல்’ என்கிற படத்தை எடுத்து முடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ்ராவ். இப்படத்தை அறிமுக இயக்குநர் மு.பிரதாப் முரளி இயக்கியுளார். நாசர், மகேந்திரன், தனிஷ்ஷெட்டி, வினோத்குமார், தீரஜ் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாகூட …

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடிக் கும்பல்! -ஏமாந்த தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை! Read More

இங்கிலாந்து ராணி பார்க்கும் ‘ பாகுபலி 2 ‘!

பிரம்மாண்ட  முறையில் இங்கிலாந்தில் திரையிடப்படும் பாகுபலி 2 இந்திய பிரதமரும், இங்கிலாந்து ராணியும் காணவுள்ளனர் காட்சிக்கு காட்சி பிரம்மிப்பையும் பிரம்மாண்டத்தையும் புகுத்தி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திழுத்த S.S.ராஜமௌலியின் ’பாகுபலி’ படத்தின் வெற்றி உலகம் அறிந்ததே. பிரபாஸ் பாகுபலியாக வாழ்ந்து அனைவரின் மனதையும் …

இங்கிலாந்து ராணி பார்க்கும் ‘ பாகுபலி 2 ‘! Read More

சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை : விஷால்

இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற  பட நிறுவனம் சார்பாக சி.செல்வகுமார் தயாரிக்கும் படம் “ஒரு கனவு போல “     இந்தப்  படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா  இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். விஜயசங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த …

சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை : விஷால் Read More

கலர்ஸ் கிரியேட் பேஷன் திறப்பு விழா!

கலர்ஸ் கிரியேட் பேஷனின்  இரண்டாவது கிளையின் பிரம்மாண்ட திறப்பு விழா தி நகரில் உள்ள ரெசிடென்சி டவரில் நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல், திருமதி நிஷா தோட்டா, திரு அமர் பிரசாத் ரெட்டி, …

கலர்ஸ் கிரியேட் பேஷன் திறப்பு விழா! Read More

மிக மிக அவசரம்… இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதை! – இயக்குநர் சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமாவின் இன்றைய பரபரப்பு நாயகன் சுரேஷ் காமாட்சி. குறிப்பாக தயாரிப்பாளர்கள் – நடிகர்கள் மத்தியில் சுரேஷ் காமாட்சி பெயருக்கு தனிக் கவனம் உண்டு. அமைதிப்படை 2, கங்காரு என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார். …

மிக மிக அவசரம்… இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதை! – இயக்குநர் சுரேஷ் காமாட்சி Read More

பெண் கொடுமைகள் அதிகரிக்க சினிமாக்கள் காரணமா: காயத்ரி ரகுராம்

lqif.தமிழ்ச் சினிமாவில் பெண்களுக்கான படங்கள் ஒரு சிலதான் அந்த வகையில் திரைபடத் துறையில் பணியாற்றும் நடனக் கலைஞர்களின் வாழ்க்கையைச் சில உண்மைச் சம்பவங்களை வைத்து விரைவில் வெளிவரக் காத்திருக்கும் படம்தான் ‘யாதுமாகி நின்றாய்’. பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகள் காயத்ரி …

பெண் கொடுமைகள் அதிகரிக்க சினிமாக்கள் காரணமா: காயத்ரி ரகுராம் Read More