யாருடா இந்த பீட்டா ? -சீறிப்பறக்கும் சினேகன் பாடல் !

யாருடா இந்த பீட்டா ? -சினம் பறக்கும் சினேகன் பாடல் ! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் ஆதி, இருவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாடல் இசைத்து வெளியிட்டிருக்கிறார்கள். கவிஞர்கள் அறிவுமதி, பா.விஜய், ஆகியோர் கவிதை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குநர்கள் பாரதிராஜா, கவிப்பேரரசு …

யாருடா இந்த பீட்டா ? -சீறிப்பறக்கும் சினேகன் பாடல் ! Read More

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் பார்த்திபன் செய்த பிழைகள்!

“பிழைகள்  மூலமாக தான் புதிய சிந்தனைகள் பிறக்கின்றது…எனவே அந்த சின்ன சின்ன பிழைகளை  கொண்டாடுங்கள்…” என்கிறார் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் இயக்குநர் ராதாகிருஷ்ணன்.  ஒரு திரைப்படத்தை பார்த்து பார்த்து, எந்த வித பிழையும்  இல்லாமல் உருவாக்கும் பல இயக்குநர்கள் மத்தியில், …

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் பார்த்திபன் செய்த பிழைகள்! Read More

சல்லிக்கட்டு பற்றி உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பாடலின் மூலம் பதில் சொல்லும் இயக்குநர் அமீர்..!

தமிழகமே சல்லிக்கட்டு தடை விஷயத்தில் பதற்றமாக இருக்கும் இன்றைய சூழலில் அதே சல்லிக்கட்டை மையமாக வைத்து புதிய திரைப்படத்தைத் தொடங்கியுள்ளார் பிரபல இயக்குநரான அமீர். தனது சொந்த நிறுவனமான அமீர் பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார் இயக்குநர் அமீர். …

சல்லிக்கட்டு பற்றி உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பாடலின் மூலம் பதில் சொல்லும் இயக்குநர் அமீர்..! Read More

ஜல்லிக்கட்டின் பெருமை உணர்த்தும் பாடல்!

ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராக உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருவாரியாக ஒன்றிணைந்து தங்களின் ஒற்றுமையை ஜல்லிக்கட்டிற்கு தரும் ஆதரவின் மூலம் மீண்டும் நிருபித்துள்ளனர். மக்களுடன் இணைந்து பல சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஆதரவளித்தவர்களில் …

ஜல்லிக்கட்டின் பெருமை உணர்த்தும் பாடல்! Read More

அடுத்த சுற்றில் ஆடும் ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் பாண்டிராஜ் நடிகர் ரகுமானின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. இவர் அடுத்ததாக ஆடும் ஆட்டம் ‘பகடி ஆட்டம்’. Marram Movies மற்றும் Bharani Movies பெருமையுடன் வழங்கும் படம் …

அடுத்த சுற்றில் ஆடும் ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! Read More

பொங்கலன்று வெளியாகும் ‘வீரா ‘ படத்தின் பாடல் வீடியோ!

லியோன் ஜேம்ஸ் இசையமைத்து நடிக்கும் ‘வீரா’ படத்தின் ‘மாமா மயங்காதே’ மியூசிக் வீடியோ வருகின்ற பொங்கலன்று வெளியாகிறது!   ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தோடு இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இணைந்து பணியாற்றிய ‘கோ 2’ மற்றும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படங்கள் நல்லதொரு …

பொங்கலன்று வெளியாகும் ‘வீரா ‘ படத்தின் பாடல் வீடியோ! Read More

உழவர்களைக் காப்பாற்ற பொங்கல் கொண்டாட வேண்டாம் : தங்கர்பச்சான்

பொங்கல் கொண்டாட வேண்டாம் என அறிக்கை வெளியிட்டு இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்  விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நெஞ்சில் ஈரமுள்ள தமிழர்களுக்கு, பொங்கலைக் கொண்டாடுவதற்காகத் தயாராக காத்துக் கொண்டிருக்கிறோம். துணிக்கடைகளும், நகைக்கடைகளும், தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் கடைகளும் மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழிகின்றன. …

உழவர்களைக் காப்பாற்ற பொங்கல் கொண்டாட வேண்டாம் : தங்கர்பச்சான் Read More

கலாச்சார யுத்தம் நடத்த வேண்டாம்: மத்திய அரசுக்கு இயக்குநர் வ.கெளதமன் எச்சரிக்கை

மதுரைக்கு படையெடுப்போம் :மாணவ இளைஞர்களுக்கு இயக்குநர் வ.கெளதமன் அழைப்பு! தஞ்சையில் விளைந்தால் தரணிக்கே சோறிடலாம் என்பது தமிழின் முதுமொழி. இன்று அதே தஞ்சையில் குடிக்க கஞ்சி கூட இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட இருநூறு விவசாயிகள் தூக்கில் தொங்கியும், மாரடைப்பு …

கலாச்சார யுத்தம் நடத்த வேண்டாம்: மத்திய அரசுக்கு இயக்குநர் வ.கெளதமன் எச்சரிக்கை Read More

சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள ‘பிரகாமியம்’

மாறுபட்ட கதைக் களத்தை கொண்டு சைகோ த்ரில்லராக உருவாகி உள்ள பிரகாமியம் !!   இது ஒரு சைகோலாஜிகல் காதல் , ஆக்ஷன் கலந்த செண்டிமெண்டல் த்ரில்லர் .இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர் .ஆனால் பாடல்களும் காதல் காட்சிகளும் இல்லாத ஒரு …

சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள ‘பிரகாமியம்’ Read More

இலங்கை மக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் குறும்படம்  ‘இடுக்கண்’

தரமான பல  குறும்படங்களை ரசிகர்களுக்கு வழங்கி, தென் இந்தியாவில் குறும்படங்களை விளம்பரம் செய்வதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’, தற்போது ‘இடுக்கண்’ என்ற குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் அடைப்பட்டு, எண்ணற்ற அவமானங்களையும், துயரங்களையும் சந்தித்து …

இலங்கை மக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் குறும்படம்  ‘இடுக்கண்’ Read More