அதர்வா நடிக்கும் சிரிப்பு படம்’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் அதர்வா மற்றும் 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. இத்திரைப்படம் அம்மா கிரியேஷனின் சில்வர் ஜூபிலி திரைப்படமாகும். ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் , ரெஜினா …
அதர்வா நடிக்கும் சிரிப்பு படம்’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ Read More
