குதிரைப்பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட ‘என்னோடு விளையாடு’

தமிழில் முதன்முறையாக குதிரைப்பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட  “என்னோடு விளையாடு”படத்தை ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர் சில படங்கள் நடிக்கும் நடிக, நடிகைகளாலேயே எதிர்பார்ப்பை உண்டாக்கும். சில படங்கள் அதன் கதைக்களத்தை கொண்டே எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் மிக …

குதிரைப்பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட ‘என்னோடு விளையாடு’ Read More

ஏழு கதைகள் கொண்ட ஒரு திரைப்படம்.!

 ஆன் லைனில் வெளியானது ‘ஒவ்வொன்றும் ஒருவிதம்’ : ஏழு கதைகள் கொண்ட திரைப்படம்.! அண்மைக்காலமாக சில படங்களில் கதையே இருப்பதில்லை என்று பார்வையாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். சிலவற்றில் கதையைத் தேடவேண்டும் என்கிறார்கள். ஆனால் ஒரே படத்தில் ஏழு கதைகள் இருந்தால் எப்படி இருக்கும்? …

ஏழு கதைகள் கொண்ட ஒரு திரைப்படம்.! Read More

குறும்பட இயக்குநர் இயக்கும் ‘காதல் கசக்குதய்யா’

குறும்படங்களில் இருந்து வெள்ளித்திரைக்கு  வந்த பாலாஜி மோகன் , கார்த்திக் சுப்பாராஜ் , நலன் குமாரசாமி  போன்ற இயக்குநர்களின் வரிசையில் துவாரக்  ராஜாவும்அறிமுகமாகிறார் . இவர் இயக்கும் படம் ‘காதல் கசக்குதய்யா’. ‘அப்பா ‘ படத்திற்கு பிறகு எட்செட்ரா  எண்டெர்டைன்மெண்ட் தயாரித்து …

குறும்பட இயக்குநர் இயக்கும் ‘காதல் கசக்குதய்யா’ Read More

பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பமில்லை: சிவகுமார்

புத்தக வெளியீட்டு விழா இன்று லலித் கலா அகாடமியில் வைத்து நடைபெற்றது. இதில் சூர்யா முன்னிலையில் தமிழருவி மணியன் புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் Alliance ஸ்ரீநிவாசன் ,  இயக்குநர் லிங்கு சாமி , இயக்குநர், ஒளிப்பதிவாளர்  ராஜீவ் மேனன் , இயக்குநர் …

பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பமில்லை: சிவகுமார் Read More

விஜய் சேதுபதியின் ‘மெல்லிசை’ தலைப்பு ‘புரியாத புதிர்’ என மாறியது!

 விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘மெல்லிசை’ .  வலுவான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்திற்கு  ‘மெல்லிசை’ தலைப்பு பொருந்தாத காரணத்தினால், தற்போது இந்த  படத்திற்கு   ‘புரியாத புதிர்’  என்ற புதிய தலைப்பை வைத்துள்ளனர் படக்குழுவினர். …

விஜய் சேதுபதியின் ‘மெல்லிசை’ தலைப்பு ‘புரியாத புதிர்’ என மாறியது! Read More

பிரபுசாலமன் தயாரிப்பில் பணத்தை பற்றிய ஒரு பயணம் ‘ ரூபாய்’

காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க , ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ ரூபாய் “. இந்தப் படத்தை E 5, ஜே.கே குரூப்ஸ் டாக்டர் ஜே.ஜெயகிருஷ்ணன், காஸ்மோ வில்லேஜ்  சிவகுமார் இருவரும் இணைந்து உலகமுழுவதும் வெளியிடுகிறார்கள். …

பிரபுசாலமன் தயாரிப்பில் பணத்தை பற்றிய ஒரு பயணம் ‘ ரூபாய்’ Read More

வாஸ்துவை நம்பும் சிபிராஜுக்கு ‘கட்டப்பாவ காணோம்’ படம் நம்பிக்கை தருமா?

சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தனித்துவம்  இருக்கும். அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து இருப்பது தான் சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’. …

வாஸ்துவை நம்பும் சிபிராஜுக்கு ‘கட்டப்பாவ காணோம்’ படம் நம்பிக்கை தருமா? Read More

தொடர்ந்து மூன்று சதம்அடித்த ‘சென்னை 28 – II’ அணி!

வழக்கமான  ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை வழக்கத்திற்கு மாறான புதுமையான முறையில் சித்தரிப்பது இயக்குநர் வெங்கட் பிரபுவின் தனிச் சிறப்பு. சமீபத்தில் இவர் ‘சென்னை 28 – II’ படத்திற்காக ‘யூடூபில்’  வெளியிட்ட இரண்டு டீசர்களும், ஒரு டிரைலரும் பத்து லட்சம் …

தொடர்ந்து மூன்று சதம்அடித்த ‘சென்னை 28 – II’ அணி! Read More

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம் !

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம் – 375க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர் சென்னை, ஸ்பென்சர் பிளாசாவில் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் ஆதரவற்ற 375 ஏழைக் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக தீபாவளி …

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம் ! Read More

முன்னாடி போக ‘முன்னோடி’ தேவை என்கிறது ஒரு படம்!

இரண்டு கதாநாயகர்களை வில்லன்களாக்கிய படம்  ‘முன்னோடி ‘    ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். ‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற  இக்கருத்தை முன்வைத்து …

முன்னாடி போக ‘முன்னோடி’ தேவை என்கிறது ஒரு படம்! Read More