வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா!

மக்களவை சபாநாயகர் . ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நடிகர் .எஸ்.ஜே.சூர்யா, பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர் .புல்லேலா கோபிசந்த் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம். சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள …

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா! Read More

விஜய் சேதுபதி பாராட்டிய ‘ரிங் ரிங்’

‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் ‘மொபைல் போன் இன்றி அமையாது உலகு’ என்ற நிலை உள்ளது .அந்த அளவிற்கு மொபைல் போன் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் நமது இன்ப துன்பங்களில், …

விஜய் சேதுபதி பாராட்டிய ‘ரிங் ரிங்’ Read More

எஸ். ஜே. சூர்யாவுக்கு டாக்டர் பட்டம் : வேல்ஸ் பல்கலை வழங்குகிறது!

திரைத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 – வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற …

எஸ். ஜே. சூர்யாவுக்கு டாக்டர் பட்டம் : வேல்ஸ் பல்கலை வழங்குகிறது! Read More

மிகவும் எதிர்பார்க்கப்படும் நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படம்!

சுதாகர் செருகூரியின் SLV சினிமாஸ் & லெஜண்ட் புரொடக்‌ஷன்ஸ் M தேஜேஸ்வினி நந்தமுரி வழங்கும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது. பழம்பெரும் நடிகர் நந்தமுரி தாரக ராம ராவின் பேரனும், நடிகரும் …

மிகவும் எதிர்பார்க்கப்படும் நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படம்! Read More

முதல்வருக்கு அழைப்பு விடுத்த கவிஞர்!

கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய மொழிகளில் …

முதல்வருக்கு அழைப்பு விடுத்த கவிஞர்! Read More

லைகா தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிக்கிறார்!

லைகா புரொடக்‌ஷன்ஸ், சுபாஸ்கரன் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்! நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்‌ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் …

லைகா தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிக்கிறார்! Read More

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இசை நிபுணத்துவம் காட்டும் திபு நினன் தாமஸ்!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தை தனது இசையால் நிரப்பி மைலேஜ் ஏற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தனது சிறந்த இசையமைப்பால் இந்திய இசைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களில் …

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இசை நிபுணத்துவம் காட்டும் திபு நினன் தாமஸ்! Read More

ஜெயம் ரவி நடித்த “பிரதர்”,  ZEE5 இல் நவம்பர் 29 முதல் !

ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதர் திரைப்படம் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். …

ஜெயம் ரவி நடித்த “பிரதர்”,  ZEE5 இல் நவம்பர் 29 முதல் ! Read More

அமெரிக்காவில் ‘கேம் சேஞ்சர்’ பட விழா!

பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள, “கேம் சேஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.  இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் …

அமெரிக்காவில் ‘கேம் சேஞ்சர்’ பட விழா! Read More

‘அமரன்’ நாயகன் சிவகார்த்திகேயனுக்கு ஆபிஸர்ஸ் அகாடமி தந்த கெளரவம்!

மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘அமரன்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் தங்கள் முன்னாள் மாணவரான மேஜர் முகுந்த் பாத்திரத்தில் நடித்து பெருமைப்படுத்தியதற்காக ‘அமரன்’ திரைப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு, ராணுவத்தினருக்குப் பயிற்சி தரும் …

‘அமரன்’ நாயகன் சிவகார்த்திகேயனுக்கு ஆபிஸர்ஸ் அகாடமி தந்த கெளரவம்! Read More