மிக விரைவில் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’

இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த இயக்குநர் ணிரத்னம், தற்போது  ‘ஓ  காதல் கண்மணி’ படத்தின் மூலம் மீண்டும் நமது மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார். ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனிமுத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன் கைகோர்த்திருக்கிறார் …

மிக விரைவில் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ Read More

சிம்பு -கௌதம் மேனன் இணையும் ‘அச்சம் என்பது மடமையடா ‘ படப்பிடிப்பு தொடக்கம்!

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கௌதம் மேனன் STR நடிப்பில்  இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவக்கினார். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு சிம்பு , ஏ.ஆர். ரகுமான், கௌதம் மேனன் …

சிம்பு -கௌதம் மேனன் இணையும் ‘அச்சம் என்பது மடமையடா ‘ படப்பிடிப்பு தொடக்கம்! Read More

கௌதம்மேனன் பாடகரான ‘உப்பு கருவாடு ‘

 இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் ராதாமோகன் இயக்கி வரும் ‘உப்பு கருவாடு’ படத்தில் ஸ்டிவ் வாட்ஸ் இசையில் மதன் கார்க்கி எழுதிய “புது ஒரு கதவு திறக்குது” என்ற பாடலைபாடியுள்ளார். ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து …

கௌதம்மேனன் பாடகரான ‘உப்பு கருவாடு ‘ Read More

ஆஸ்திரேலிய திரைப்பட விழாக்களில் “கள்ளப்படம்”

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை போட்டிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. சிறந்த அணிகளின் அணி வகுப்பாய் போட்டிகள் நடைபெற்று வரும் அதே வேளையில் தமிழ் சினிமா கொண்டாடக்கூடிய ஒரு நிகழ்வும் நடந்துள்ளது.   இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் வடிவேல் இயக்கியுள்ள ‘கள்ளப்படம்’ ஆஸ்திரேலியாவில் ஜூலை 2 …

ஆஸ்திரேலிய திரைப்பட விழாக்களில் “கள்ளப்படம்” Read More

பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு – ஜி.வி. பிரகாஷ் உற்சாகம்

   “ ஒரு கிராஃப் மேல போய்ட்டே இருந்தால் தான் அழகு. அது போல நம்ம வளர்சிக்கேற்ப  நம்ம உழைப்பும் வளரந்தால் தான் நல்லா இருக்கும்” ஒரு பென்சில் கையில் சுழல, ஆரம்பித்தார் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார். தமிழ் …

பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு – ஜி.வி. பிரகாஷ் உற்சாகம் Read More

ரோமியோ – ஜூலியட் படத்திற்காக அனிரூத் பாடிய டண்டனக்கா பாட்டு!

ரோமியோ – ஜூலியட் படத்திற்காக அனிரூத் கருத்தாழமுள்ள  ஒரு டண்டனக்கா பாட்டு பாடியுள்ளார்.இமான் – அனிரூத் –  ரோகேஷ்     வெற்றிக் கூட்டணி உருவாக்கிய பாட்டு இது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம்  …

ரோமியோ – ஜூலியட் படத்திற்காக அனிரூத் பாடிய டண்டனக்கா பாட்டு! Read More

புதுமுக நாயகனுடன் இனியா நடிக்கும் ‘காதல் சொல்ல நேரமில்லை’

ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்க ஸ்ரீசினி    கிரியேசன்ஸ் பட நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “ காதல் சொல்ல நேரமில்லை” என்ற படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் உதய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக இனியா நடிக்கிறார்.மற்றும் கஞ்சாகருப்பு, இளையராஜா, FMS.நடராஜன் ஆகியோர் …

புதுமுக நாயகனுடன் இனியா நடிக்கும் ‘காதல் சொல்ல நேரமில்லை’ Read More

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம்!

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம் செய்து  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க, இணைச் செயலாளர், எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.தவிர இச்செயலுக்கு ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியஇருவரும் அனைத்து ஊடகங்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாடு திரையரங்கு …

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம்! Read More

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கும் காமெடி படம் ‘ரொம்ப நல்லவன்டா நீ’

அனல் பறக்கும் ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷ். மகாபிரபு, பகவதி, ஏய், தம், குத்து, துரை, மலை மலை, சண்டமாருதம என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சரிசம அளவில் செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை ஆக்சன் கலந்து ஒரு …

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கும் காமெடி படம் ‘ரொம்ப நல்லவன்டா நீ’ Read More

ராம்சரண் – காஜல் அகர்வால் நடிக்கும் “ ராம்லீலா ”

IFAR இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக  RAFI MATHIRA  தயாரிக்கும் படம் “ ராம்லீலா “ தெலுங்கில்  “ கோவிந்துடு அந்தரி வாடு “ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே ராம்லீலா  என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. …

ராம்சரண் – காஜல் அகர்வால் நடிக்கும் “ ராம்லீலா ” Read More