அமெரிக்காவில் ‘கேம் சேஞ்சர்’ பட விழா!

பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள, “கேம் சேஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.  இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் …

அமெரிக்காவில் ‘கேம் சேஞ்சர்’ பட விழா! Read More

‘அமரன்’ நாயகன் சிவகார்த்திகேயனுக்கு ஆபிஸர்ஸ் அகாடமி தந்த கெளரவம்!

மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘அமரன்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் தங்கள் முன்னாள் மாணவரான மேஜர் முகுந்த் பாத்திரத்தில் நடித்து பெருமைப்படுத்தியதற்காக ‘அமரன்’ திரைப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு, ராணுவத்தினருக்குப் பயிற்சி தரும் …

‘அமரன்’ நாயகன் சிவகார்த்திகேயனுக்கு ஆபிஸர்ஸ் அகாடமி தந்த கெளரவம்! Read More

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா …

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த மெகா என்டர்டெய்னர் படமான ‘சூர்யா 45’ படத்தின் பூஜை, இன்று ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது. அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் மற்றும் ஓக்கே ஓக்க …

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ Read More

சிங்கத்திற்குக் குரல் கொடுக்கும் ஷாருக் கான்!

காஃபி மில்தி ஜூல்தி ஹை நா எஹ் கஹானி” – முஃபாசாவின் தி லயன் கிங் –ஒரு புதிய வீடியோவில் முஃபாசா:வின் பயணத்திற்கு இணையான ஒன்றை ஷாருக்கான் வெளிப்படுத்துகிறார் கிங் மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கிவிட்டது அத்துடன் சேர்த்து பார்வையாளர்களுக்கு தனது சொந்த …

சிங்கத்திற்குக் குரல் கொடுக்கும் ஷாருக் கான்! Read More

‘விடுதலை2’ படத்தின் மூலம் எல்லோரும் நிறைய கற்றிருக்கிறோம்: இயக்குநர் வெற்றிமாறன்!

எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா …

‘விடுதலை2’ படத்தின் மூலம் எல்லோரும் நிறைய கற்றிருக்கிறோம்: இயக்குநர் வெற்றிமாறன்! Read More

இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தைக் கொண்டாடும் இஸ்ரோவின் விண்வெளி பாடல்!

விண்வெளிக்கலன் செலுத்தப்படும்போது குதூகலத்துடன் அதைப் பார்க்கும் நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே விண்வெளி ஆராய்ச்சிக்கனவு சாத்தியப்படுகிறது. அக்கனவை இளைய தலைமுறையினரிடம் ஊக்கப்படுத்தவும், இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தைக் கொண்டாடும் வகையிலும் இஸ்ரோ பாடல் பா மியூசிக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல், விண்வெளியில் …

இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தைக் கொண்டாடும் இஸ்ரோவின் விண்வெளி பாடல்! Read More

சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான்: இயக்குநர் சீனு ராமசாமி !

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை …

சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான்: இயக்குநர் சீனு ராமசாமி ! Read More

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில், ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் டிசம்பர் 13 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார். ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன்,  ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் – ஹரி‌ ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். …

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! Read More

‘ஜீப்ரா’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி  வெளியான திரைப்படம்  ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் …

‘ஜீப்ரா’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! Read More