விறுவிறு ‘சக்தி திருமகன் ‘ திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் !

‘சக்தி திருமகன்’ படத்தின் டிஜிட்டல் பிரீமியர் தற்போது பிரத்யேகமாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபலானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரா மற்றும் …

விறுவிறு ‘சக்தி திருமகன் ‘ திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ! Read More

ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (Peddi) படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம். மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கிராமிய அதிரடி திரைப்படமான “பெத்தி” படத்தின் தயாரிப்பு …

ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (Peddi) படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்! Read More

ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்: ‘கசிவு’ திரைப்படம் குறித்து நெகிழ்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய கசிவு என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க …

ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்: ‘கசிவு’ திரைப்படம் குறித்து நெகிழ்ந்த எம்.எஸ்.பாஸ்கர்! Read More

பிரபாஸ் நடிக்கும்,பான் இந்தியா படம் ‘ஃபௌசி’  டைட்டில் வெளியானது! !

பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபுடி, பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் – “ஃபௌசி”  டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியானது . ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி  (Hanu …

பிரபாஸ் நடிக்கும்,பான் இந்தியா படம் ‘ஃபௌசி’  டைட்டில் வெளியானது! ! Read More

பான் இந்தியா என்பது இன்று தவறான வார்த்தை ஆகிவிட்டது :நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் …

பான் இந்தியா என்பது இன்று தவறான வார்த்தை ஆகிவிட்டது :நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு! Read More

தீபாவளி சீசனில் கவனம் ஈர்த்த ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’!

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இந்த வருடம் மிகப்பெரிய சினிமா திருவிழாவாக வெளிவர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பண்டோரா உலகம் அதிகாரப்பூர்வமாக இந்திய திரையரங்குகளில் நுழைந்ததை அடுத்து, இந்த தீபாவளி இன்னும் கொண்டாட்டமாக …

தீபாவளி சீசனில் கவனம் ஈர்த்த ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’! Read More

இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வை!

நல்ல திரைக்கதை அம்சம் கொண்ட படங்களைப் பாராட்டி தனது ஆதரவைக் கொடுக்க இயக்குநர் வெற்றிமாறன் எப்போதும் தவறுவதில்லை. ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் கவிதையாக உருவாகியுள்ள குடும்பக் கதையான ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு …

இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வை! Read More

திரெளபதி2′ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று ‘திரெளபதி2’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது! சென்னை, தமிழ்நாடு: நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ‘திரெளபதி 2’ படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை படக்குழு …

திரெளபதி2′ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது! Read More

விவசாயத்தை விட சினிமா கஷ்டம்: ‘ தடை அதை உடை’ படத்தின் இயக்குநர் அறிவழகன் முருகேசன் !

காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ” தடை அதை உடை “.1990-களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம், …

விவசாயத்தை விட சினிமா கஷ்டம்: ‘ தடை அதை உடை’ படத்தின் இயக்குநர் அறிவழகன் முருகேசன் ! Read More

மர்மம் – திகில் நிறைந்த ‘கிஷ்கிந்தாபுரி’ அக்டோபர் 24 முதல் ZEE5-இல்!

மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, அக்டோபர் 24 முதல் ZEE5-இல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை அக்டோபர் 24 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியிட …

மர்மம் – திகில் நிறைந்த ‘கிஷ்கிந்தாபுரி’ அக்டோபர் 24 முதல் ZEE5-இல்! Read More