அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்றேன் : சாக்ஷி அகர்வால்

   யூகன், திருட்டு விசிடி, ஆத்யன்,கககாபோ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். தற்போது ஜீவன் நடித்து வரும் ஜெயிக்கிற குதிரை என்கி்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பியிருக்கும் இவர் இங்கே தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். …

அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்றேன் : சாக்ஷி அகர்வால் Read More

மிக மிக அவசரம்… இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதை! – இயக்குநர் சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமாவின் இன்றைய பரபரப்பு நாயகன் சுரேஷ் காமாட்சி. குறிப்பாக தயாரிப்பாளர்கள் – நடிகர்கள் மத்தியில் சுரேஷ் காமாட்சி பெயருக்கு தனிக் கவனம் உண்டு. அமைதிப்படை 2, கங்காரு என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார். …

மிக மிக அவசரம்… இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதை! – இயக்குநர் சுரேஷ் காமாட்சி Read More

படப்பிடிப்பு பார்த்தேன் ; படவாய்ப்பு கிடைத்தது : தமிழில் நடிக்கும் நியூஸிலாந்து மாடல்!

தமிழ்த் திரைப் படங்களில் பிற மாநிலத்திலிருந்து பல்வேறு மொழிகளிலிருந்து  நடிக்க வந்து நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள்.  கண்டம் விட்டுக் கண்டம் வந்து கங்காரு தேசத்திலிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஒருவர் பெரிதும் ஆர்வமாக இருக்கிறார் .அவர் பெயர் சபிஜே. இவர் …

படப்பிடிப்பு பார்த்தேன் ; படவாய்ப்பு கிடைத்தது : தமிழில் நடிக்கும் நியூஸிலாந்து மாடல்! Read More

எல்லாருக்கும் என்னைத் தெரியும், ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள்: நடிகர் பிரஜின்

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிரஜினைப் பாராட்டத் தவற வில்லை. பார்த்தசினிமா ரசிகர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் என பல தரப்பிலிருந்து வரும் விமர்சன,பாராட்டு மழையில் நனைந்து …

எல்லாருக்கும் என்னைத் தெரியும், ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள்: நடிகர் பிரஜின் Read More

நடிப்பு பயிற்சி பெற்று நடிக்க வந்த நாசர் மகன் லுத்புதீன் பாஷா !

   நாளை ‘பறந்து செல்ல வா’ திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் நடிகர் , தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரின் மகன் லுத்புதீன் பாஷா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜஷ் , நரேல் கேன் ஆகியோர் நடித்துள்ளனர். இளைஞர்களைக் கவரும் …

நடிப்பு பயிற்சி பெற்று நடிக்க வந்த நாசர் மகன் லுத்புதீன் பாஷா ! Read More

விருது மேல் விருதுகள்: இன்ப அதிர்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்!

மக்களால் மட்டுமல்ல அரசியல் கட்சித் தலைவர்களாலும் பாராட்டு பெற்ற இப்படத்துக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகின்றன. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் விழா (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக’ தர்மதுரை …

விருது மேல் விருதுகள்: இன்ப அதிர்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்! Read More

சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்

அண்மையில் வெளியான ஒருபட்ஜெட் படம்தான் ‘வென்று வருவான்’ ,ஆனால் படத்தைப் பார்த்த ஊடகங்கள் அதில் பாராட்டத்தக்க ஒன்றாக படத்தின் இசையைப் குறிப்பிட்டிருந்தன. அப்படி அதற்கு இசையமைத்திருந்தவர்தான் அறிமுக இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன். கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம் என்றிருந்தவரை சினிமா …

சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன் Read More

நடிகர் ஷாமுக்கு உடைகள் வடிவமைத்த கன்னட கதாநாயகன்!

திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல  திரையுலக கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலைதீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும். அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை …

நடிகர் ஷாமுக்கு உடைகள் வடிவமைத்த கன்னட கதாநாயகன்! Read More

மோகன்லால் பெரிய அறிவாளி : நமீதா

கதாநாயகர்கள்தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் துணிவார்கள். கதாநாயகிகள் அப்படியெல்லாம் துணியத் தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நடிகை நமீதா இவர்  கடந்த ஆண்டு தனது …

மோகன்லால் பெரிய அறிவாளி : நமீதா Read More

காவிரி பிரச்சினை: கர்நாடகத்தினரை பாராட்டுகிறேன் : டி ராஜேந்தர் பேட்டி

பிறந்தநாள் கொண்டாடவில்லை ; முதல்வர் நலம் பெற வேண்டும் அது போதும் என்று      டி.ராஜேந்தர் தன் பேட்டியில் கூறினார். இலட்சிய திராவிட முன் னேற்றக் கழகத் தலைவரும் இயக்குநருமான  டி. ராஜேந்தர், தன் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் …

காவிரி பிரச்சினை: கர்நாடகத்தினரை பாராட்டுகிறேன் : டி ராஜேந்தர் பேட்டி Read More