‘நினைத்தேன் வந்தாய்’ தொடர் 200வது எபிசோட் : உற்சாகத்தில் கணேஷ் வெங்கட்ராம்!

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான ‘அபியும் நானும்’ படத்தில் மனம் கவர்ந்த சாக்லேட் பாயாக அறிமுகமாகி ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘காந்தகார்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் அதிரடி போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் …

‘நினைத்தேன் வந்தாய்’ தொடர் 200வது எபிசோட் : உற்சாகத்தில் கணேஷ் வெங்கட்ராம்! Read More

’பேச்சி’ படம் கொடுத்திருக்கிற மிகப்பெரிய அடையாளம் – நடிகர் தேவ் ராம்நாத் உற்சாகம்!

தமிழ் சினிமாவில் அறிமுக நடிகர்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது ஹீரோக்களின் பற்றாக்குறை ஏற்படத்தான் செய்கிறது. காரணம், அறிமுகமாகும் நடிகர்களில் நிலைத்து நிற்பவர்கள் சிலர் மட்டுமே. அப்படி தங்களது ஆரம்பகால படங்களின் மூலம், இவர் எதிர்காலத்தில் தனக்கான இடத்தை பிடிப்பார் என்ற …

’பேச்சி’ படம் கொடுத்திருக்கிற மிகப்பெரிய அடையாளம் – நடிகர் தேவ் ராம்நாத் உற்சாகம்! Read More

இப்போதைக்கு நான் வில்லன் இல்லை: பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அர்ஜுன் தாஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது வித்தியாசமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து …

இப்போதைக்கு நான் வில்லன் இல்லை: பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அர்ஜுன் தாஸ்! Read More

இது கார்த்தி – ராஜுமுருகன் என இருவரது முத்திரைகளும் இருக்கும் படம் : ‘ஜப்பான்’பற்றி ராஜுமுருகன்!

கார்த்தியை வைத்து ‘ஜப்பான்’ படம் இயக்கி இருக்கும் இயக்குநர் ராஜுமுருகன் ,தனது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்: *இந்தப் படம் எப்படி உருவானது?* இந்தப் படம் கண்டிப்பாக இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலிருந்து வித்தியாசமானது. முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக …

இது கார்த்தி – ராஜுமுருகன் என இருவரது முத்திரைகளும் இருக்கும் படம் : ‘ஜப்பான்’பற்றி ராஜுமுருகன்! Read More

‘ஜப்பான்’ நீண்ட மிகவும் கவனமான பயணம்: நடிகர் கார்த்தி!

ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் ‘ஜப்பான்’ படத்தை பற்றிய தனது அனுபவங்களையும் எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது …

‘ஜப்பான்’ நீண்ட மிகவும் கவனமான பயணம்: நடிகர் கார்த்தி! Read More

அயலி அனுபவம் மறக்க முடியாதது: நடிகை அனுமோள்!

அனுமோள் கேரள சினிமாவின் இளம் நடிகை. தேர்ந்தெடுத்த கதாப்பாத்திரங்கள் மட்டுமே செய்யும் நடிகை. சினிமாவில் நடித்த படங்களில் எண்ணிக்கை குறைவே என்றாலும் நிறைவான கதாப்பாத்திரங்களால் ரசிகர்களின் நெஞ்சங்களில் தனி இடம் பிடித்துள்ளார். நாயகியாக மட்டுமே நடிக்க விரும்பும் நடிகைகளுக்கு மத்தியில் வலுவான …

அயலி அனுபவம் மறக்க முடியாதது: நடிகை அனுமோள்! Read More

திரை வசனம் என்கிற கலை: ‘விஜயானந்த்’ வசனகர்த்தா மதுரகவி!

அண்மையில் வெளிவந்துள்ள ‘விஜயானந்த்’ படத்தில் கூர்மையான வசனங்களை எழுதியதுடன் பாடல்களையும் எழுதியவர் மதுரகவி .குறிப்பாக ஒரு மொழிமாற்றுப் படமான இந்த ‘விஜயானந்த் ‘படத்தில் அவர் எழுதியிருக்கும் வசனங்கள் ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது என்பது ஒரு கலை தான். …

திரை வசனம் என்கிற கலை: ‘விஜயானந்த்’ வசனகர்த்தா மதுரகவி! Read More

உலக சாதனைப் படம் ‘இரவின் நிழல்’ அனுபவங்கள்: கலை இயக்குநர் ஆர்.கே.விஜய் முருகன்!

அண்மையில் வெளியாகி இருக்கும் பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள ‘ இரவின் நிழல்’ படத்தில் பார்த்திபன்தான் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார். ஆர்தர் வில்சன்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஆர். ரகுமான் தான் இசையமைத்துள்ளார் என்பதெல்லாம் அனைவருக்கும் …

உலக சாதனைப் படம் ‘இரவின் நிழல்’ அனுபவங்கள்: கலை இயக்குநர் ஆர்.கே.விஜய் முருகன்! Read More

கதையின் நாயகனாகக் காத்திருந்தேன்: சூரி’விடுதலை’ பட அனுபவங்கள்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி கதையின் நாயகனாக ‘விடுதலை’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டானதாக …

கதையின் நாயகனாகக் காத்திருந்தேன்: சூரி’விடுதலை’ பட அனுபவங்கள்! Read More

’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் சுகுமார் அதிர்ச்சி தகவல்!

ஒளிப்பதிவாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச் சென்றவர் . தற்போது …

’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் சுகுமார் அதிர்ச்சி தகவல்! Read More