தேவயானி கலந்து கொண்ட பள்ளிவிழா!

பிரைம் இந்தியா ஹெல்த் கேர் சொல்யூசன்ஸ் இந்திய சுகாதார சேவையில் பல ஆண்டுகளாக அனுபவமும், ஃபோர்டிஸ் ஹெல்த் கேர், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், குளோபல்  ஹாஸ்பிட்டல்ஸ்,அகர்வால் ஐ ஆஸ்பிட்டல்ஸ்  பி எஸ் ஆர் ஐ  போன்ற பிரபல மருத்துவமனைகளுடன் தொடர்பு கொண்ட நிறுவனமாகும், …

தேவயானி கலந்து கொண்ட பள்ளிவிழா! Read More

சரத்குமார் கலந்து கொண்டு வழங்கிய விருதுவிழா !

ரோட்ராக்ட் (ரோட்டரி அமைப்பின் இளைஞர் பிரிவு) அமைப்பு நடத்திய விருது விழாவில்சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் பங்கேற்று வழங்கினார். நாம் கனவு காணும் சமூகம் தானே உருவாகி விடுவதில்லை. அந்த மாபெரும் சிகரத்தின் உச்சியை தொட ஒருசிலர் முதல் அடியை எடுத்து …

சரத்குமார் கலந்து கொண்டு வழங்கிய விருதுவிழா ! Read More

சென்னையின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் 55-வதுகிளை முகலிவாக்கத்தில் திறப்பு

நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொருகாலகட்டத்திலும்ஒவ்வொருசிகையலங்காரம்உலகைதிரும்பிபார்க்கவைத்துள்ளது. எல்விஸ்ப்ரெஸ்லி,மைக்கேல்ஜாக்ஸன்,லியானர்டோடிகாப்ரியோஎனமேற்குலகபிரபலங்களின்சிகையலங்காரம்நம்மைவியக்கவைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிய வேளையில்தான், தமிழ்நாட்டில் தடம்பதித்தது உலகின் பாரம்பரியமிக்க சிகையலங்கார சேவைமையமான டோனி அண்ட் கய்.. இங்கிலாந்தை பூர்விகமாககொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே …

சென்னையின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் 55-வதுகிளை முகலிவாக்கத்தில் திறப்பு Read More

ஆச்சர்யத்தின் வரிசையில் அடுத்த அதிசயம்…ஐ ப்ளே !

தமிழ்நாட்டு இளைஞர்களின் பொழுதுபோக்கு ஆர்வத்தை திசைதிருப்பியதில் பியான்ட் பௌண்டரீஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தினர் உருவாக்கி அளித்தது தான் சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் உள்ள “”.. தற்போது இங்கு 3 விதமான பொழுதுபோக்கு …

ஆச்சர்யத்தின் வரிசையில் அடுத்த அதிசயம்…ஐ ப்ளே ! Read More

சாய் இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டமளிப்பு நிறைவு விழா!

சாய் இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் 5-வது பட்டமளிப்பு விழா 26/05/15 மாலை 3 மணி அளவில் சென்னை ஹோட்டல் அம்பிகா எம்பயரில் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் திருமதி.இந்திரா வினோத்குமார் குத்துவிளக்கு ஏற்ற ,கடவுள் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. முதலாவதாக …

சாய் இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டமளிப்பு நிறைவு விழா! Read More

தொட்டால் நோய் விலகும்: ‘ரெய்கி’ எனும் தொடுமுறை சிகிச்சை!

உலகில் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குபங்சர் என்று பல விதமான மருத்துவ முறைகள் உள்ளன. இந்த வரிசையில் இடம்பெறும் இன்னொரு மருத்துவ முறைதான் ‘ரெய்கி’ இதன் தாயகம் ஜப்பான் நாடாகும்.மருந்துகளின்றி நோயைக் குணப்படுத்தும் இப்முறை ‘தொடு முறை சிகிச்சை’ …

தொட்டால் நோய் விலகும்: ‘ரெய்கி’ எனும் தொடுமுறை சிகிச்சை! Read More

ஜெயஸ்ரீ ரவி எழுதிய ‘மந்திர சுவடுகள்’ நூல் வெளியீட்டுவிழா!

ஒரு பயணியின் வழியில் வாழ்க்கையின் உயிர்த்துடிப்பை விவரிக்கும் “மந்திர சுவடுகள்”நூல் வெளியீட்டுவிழா நேற்று  நடைபெற்றது. தென் இந்தியாவில் பட்டுப் புடவைகள் விற்பனையில் மிக வேகமாக வளர்ந்து வரும்  ஸ்ரீ பாலம் சில்க் சாரீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், வாழ்வியல் கலையில் தனித்திறன் பெற்றவருமான …

ஜெயஸ்ரீ ரவி எழுதிய ‘மந்திர சுவடுகள்’ நூல் வெளியீட்டுவிழா! Read More