புதுச்சேரியின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் புதுவை முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்

நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிகையலங்காரம் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், லியானர்டோ டி காப்ரியோ என மேற்குலக பிரபலங்களின் சிகையலங்காரம் நம்மை வியக்க வைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு …

புதுச்சேரியின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் புதுவை முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார் Read More

கல்வியைத் தொழிலாக அல்லாமல் சேவையாக பார்த்தவர் லியோ முத்து – கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டு!

சாய்ராம் கல்விக்குழுமங்களின் நிறுவனர் திரு.எம்.ஜெ.எப். லயன் லியோ முத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் திரு.லியோ முத்துவின் திருவுருவச் சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடை பெற்றது. இந்த …

கல்வியைத் தொழிலாக அல்லாமல் சேவையாக பார்த்தவர் லியோ முத்து – கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டு! Read More

சிவாஜி என்ன பெரிய நடிகரா?- கல்லூரி விழாவில் தா.பாண்டியன் பேச்சு!

சிவாஜிகணேசன் என்ன பெரிய நடிகரா? அந்த சிவாஜிகணேசனையே மிஞ்சிய நடிகர்களைப் பார்த்தேன் என்று   அரசியல்வாதிகளைப் பற்றித் தா. பாண்டியன் ஒரு கல்லூரி விழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமங்களின் நிறுவனர் திரு எம்.ஜே.எஃப்  லயன் …

சிவாஜி என்ன பெரிய நடிகரா?- கல்லூரி விழாவில் தா.பாண்டியன் பேச்சு! Read More

மும்மதமும் பங்கேற்ற மத நல்லிணக்க அடையாளமாக ஓர் இப்தார் நோன்பு திறப்புவிழா!

சென்னையில்  நேற்று மதநல்லிணக்கத்தின்  அடையாளமாக   ஓர் இப்தார் நோன்பு திறப்புவிழா நடைபெற்றது .லட்சுமிவிலாஸ் வங்கியின் சார்பில் ஏற்பாடு செய்ய்யப்பட்டு இந்த நிகழ்வு சென்னை பிரசிடெண்ட ஓட்டலில் நடைபெற்றது. இஸ்லாமியர்களின் புனிதமாதமான ரமலான் மாதத்தில் நடைபெற்ற இவ்விழாவில் இந்து மதத்தைச் சேர்ந்த சரவணன் …

மும்மதமும் பங்கேற்ற மத நல்லிணக்க அடையாளமாக ஓர் இப்தார் நோன்பு திறப்புவிழா! Read More

ஆல்பமாக புது வடிவமாகும் பழைய சூப்பர் பாடல்கள்!

செயின்ட்யூன்ஸ் கிரியேட்டிவ் பி லிட் புதுமையாக எதாவது  செய்து கொண்டே இருப்பவர்கள்.இந்நிறுவனத்தின் நிறுவனர்  குமார்நாராயணன் ஒரு பாடகர்,இசை அமைப்பாளர்,விளம்பர வடிவமைப்பாளர்,நடிகர். ஒலிப்பதிவாளர். அவரது முன் முயற்சியில்  ஒரு இசை வீடியோ  ஆல்பம் உருவாகியுள்ளது.அதில் அந்தக்கால  ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் வேதாவின் இசையில் …

ஆல்பமாக புது வடிவமாகும் பழைய சூப்பர் பாடல்கள்! Read More

சாய் இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ் மெண்ட்டின்ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

சாய் இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ் மெண்ட்டின் 6வது பட்டமளிப்பு விழா நேற்று ஹாப்லிஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாய் இண்டர் நேஷனல் முதல்வர் வினோத்குமார்  அனைவரையும் வரவேற்றார். தொலைக்காட்சி புகழ் தலைமை செப்கள்  சன்டிவி’ கிச்சன் …

சாய் இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ் மெண்ட்டின்ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா! Read More

இந்தியாவில் எல்லா விருதுக்கும் விலை உண்டு : பத்திரிகையாளர் பரபரப்பு பேச்சு!

கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் KISS மற்றும் கலிங்கா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி KIIT ஆகியவற்றின் நிறுவனர் டாக்டர் அசுயுதா சம்ந்தாவிற்கு, சென்னையைச் சேர்ந்த சமூகசேகவர் சுற்றுப்புறச்சூழலியலாளர் அப்துல் கனியின் யூத்திங் அமைப்பின் சார்பாக இந்தியாவின் பெருமை விருது …

இந்தியாவில் எல்லா விருதுக்கும் விலை உண்டு : பத்திரிகையாளர் பரபரப்பு பேச்சு! Read More

அந்தரத்தில் பறந்த கார் – ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடந்த அதிசயம்!

தமிழகத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் சாய்ராம் கல்வி குழுமம், படிப்பு மட்டும் இன்றி, மாணவர்களுக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை …

அந்தரத்தில் பறந்த கார் – ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடந்த அதிசயம்! Read More