ஆல்பமாக புது வடிவமாகும் பழைய சூப்பர் பாடல்கள்!

album4செயின்ட்யூன்ஸ் கிரியேட்டிவ் பி லிட் புதுமையாக எதாவது  செய்து கொண்டே இருப்பவர்கள்.இந்நிறுவனத்தின் நிறுவனர்  குமார்நாராயணன் ஒரு பாடகர்,இசை அமைப்பாளர்,விளம்பர வடிவமைப்பாளர்,நடிகர். ஒலிப்பதிவாளர். அவரது முன் முயற்சியில்  ஒரு இசை வீடியோ  ஆல்பம் உருவாகியுள்ளது.அதில் அந்தக்கால  ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் வேதாவின் இசையில் இடம் பெற்ற ‘பளிங்கினால் ஒரு மாளிகை ..’ பாடலும், ‘புதிய முகம்’ படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வந்த ‘ஜூலைமாதம் வந்தால்…’ பாடலும் இடம் பெற்றுள்ளன.

இவை இரண்டு பாடலுமே அந்தந்த காலக் கட்டங்களில் பெரிய வெற்றி பெற்றவை.இன்றும் முணுமுணுக்கப்படுபவை. இந்தப்பாடல்களின் மெட்டின் ஆதார வேரை எடுத்துக்கொண்டு அதன் ருசியும் மணமும் மாறாமல் இந்தக்கால தலைமுறைக்கேற்ப ரசனையோடு ஒலிமாற்றங்கள் செய்யப்பட்டு  இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பின் பின்னணியில்  விஜய் டிவியில் சூப்பர் சிங்கர்களை பயிற்சி தந்து உருவாக்கும் குரல் பயிற்சியாளர் ஆனந்த் வைத்திய நாதன்,பாடகி லட்சுமி பிரதீப், நிகழ்ச்சி அமைப்பாளர் அனிஷ் மோகன்,சாக்ஸ் கலைஞர் பெசந்த் முரளிகிருஷ்ணன்  போன்றவர்கள்  உறுதுணையாக இருந்துள்ளார்கள்.  இதன் வீடியோ வடிவத்திற்கு குரு ராஜேந்திரன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ராபின்சன் படத்தொகுப்பு  செய்துள்ளார்.

செயின்ட்யூன்ஸ்  ஸ்டுடியோவிலேயே ஒலிப்பதிவு,படப்பதிவு எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள்.இது ஒரு புதிய முயற்சி என நம்பி களத்தில் இறங்கியுள்ளார்கள்

 

album1

Saintunes Creative Services Pvt Ltd are very glad to release our Cover Song. The description of the song as required by you as under. The Profile of our Managing Director and the Profile of our company is sent herewith as an attachment.

We at Saintunes have scored a medley cover of two songs, one, a yesteryear hit Palingunaal Oru Maaligai from Vallavan Oruvan originally composed by Mr. Vedha and another one, July Maadham from Puthiya Mugam originally composed by A. R. Rahman.

We have taken the core of the original songs and re-arranged the music to suit to the tastes of the present generation. The idea behind the cover was to fuse a really old evergreen song along with a relatively new hit number, which would be a pleasing combination and yet maintain the original flavour.

The cover has been arranged by R. Kumar Narayanan who is also the founder of Saintunes. Shri  Ananth Vaidhyanathan, a Carnatic musician, voice trainer and expert who is also the voice expert of Airtel Super Singer, has also added immense value to the final output through his valuable inputs and suggestions.

The vocals have been crooned by Lakshmi Pradeep, one of the finalists in the recently concluded season of Super Singer. Line Production is by K.G. Sreenivasan. The song has been programmed by Anish Mohan and R. Kumar Narayanan. Keys played by Anish Mohan. Violins played by Jithin Roshan. Sax played by Basanth Muralikrishnan. Sound Engineers are R. Kumar Narayanan, Anish Mohan and Jagan Kalyan. The song has been mixed and mastered at Saintunes studio. A music video has also been made for this song featuring the same artists in the studio. The DOP is Guru Rajendran and the Editor is Robinson. The song has also been shot and edited at Saintunes studio.