‘வேம்பு’ திரைப்படம் ஆஹா OTT தளத்தில் !

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. …

‘வேம்பு’ திரைப்படம் ஆஹா OTT தளத்தில் ! Read More

100 பிரபலங்கள் வெளியிட்ட ‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடல்!

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான “அடியே வெள்ளழகி” பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது. வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளிவருகிறது .இந்த …

100 பிரபலங்கள் வெளியிட்ட ‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடல்! Read More

‘காந்தாரா சேப்டர் 1 ‘ இசை ஆல்பத்திற்காக, ஒரு  பாடல் பாடிய தில்ஜித் தோசாஞ்!

தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து …

‘காந்தாரா சேப்டர் 1 ‘ இசை ஆல்பத்திற்காக, ஒரு  பாடல் பாடிய தில்ஜித் தோசாஞ்! Read More

‘வாயுபுத்ரா’ : இது ஒரு சினிமா மட்டுமல்ல, பிரம்மாண்டம்!

பக்தி நிறைந்த 3D அனிமேஷன் காவிய பிரம்மாண்டம், வரும் 2026 துஷாரா பண்டிகையில் வெளியாகவுள்ளது. நமது வரலாற்றிலும் இதிகாசங்களிலும் நிறைந்த வாயுபுத்ரா, காலத்தை மீறும் அபிநவ புராண வீரனின் காவியக் கதையைப் பேசுகிறது. வலிமையிலும் பக்தியிலும் அசைக்க முடியாத அந்த நிரந்தர …

‘வாயுபுத்ரா’ : இது ஒரு சினிமா மட்டுமல்ல, பிரம்மாண்டம்! Read More

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு!

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு …

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு! Read More

‘தணல்’ நான் எதிர்பார்த்து காத்திருந்த படம் : நடிகர் அஸ்வின் காகுமனு!

நடிகர் அதர்வா முரளியின் ‘தணல்’ படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது ‘தணல்’ திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட …

‘தணல்’ நான் எதிர்பார்த்து காத்திருந்த படம் : நடிகர் அஸ்வின் காகுமனு! Read More

இயக்குநர் அருண் துணிச்சலாக அரசியல் பேசியிருக்கிறார் : விஜய் ஆண்டனி பாராட்டு

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் ‘சக்தித் திருமகன்’ படத்தின் முன் வெளியீட்டு விழா 10.09.2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருவி படத்தின் இயக்குநர் அருண் பிரபு …

இயக்குநர் அருண் துணிச்சலாக அரசியல் பேசியிருக்கிறார் : விஜய் ஆண்டனி பாராட்டு Read More

சக்தி ஃபிலிம் பேக்டரியுடன் ‘காந்தி கண்ணாடி’ வெற்றிக்கொண்டாட்டம்!

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’. செப்டம்பர் 5 ஆம் …

சக்தி ஃபிலிம் பேக்டரியுடன் ‘காந்தி கண்ணாடி’ வெற்றிக்கொண்டாட்டம்! Read More

நல்லதொரு காதல் திரைப்படமாக உருவாகியுள்ள ‘சரீரம்’ செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !

ஜி.வி.பி. பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி.வி.பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி …

நல்லதொரு காதல் திரைப்படமாக உருவாகியுள்ள ‘சரீரம்’ செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது ! Read More

ஹைதராபாத்தில் மிகப்பெரிய “குடிசைப்பகுதி” செட் அமைத்து வரும் ‘தி பாரடைஸ்’ படக்குழு!

30 ஏக்கர் பரப்பளவில், இதுவரை இந்திய சினிமா வரலாற்றிலேயே அமைக்கப்படாத மிகப் பெரிய சேரியை பாரடைஸ் படத்திற்காக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், இந்தச் சேரி உருவாக்கப்படவுள்ளது. நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்துக்கு …

ஹைதராபாத்தில் மிகப்பெரிய “குடிசைப்பகுதி” செட் அமைத்து வரும் ‘தி பாரடைஸ்’ படக்குழு! Read More