செளகார் ஜானகி மறைவு : கவிஞர் வைரமுத்து இரங்கல் !
நடிகை செளகார் ஜானகியின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: செளகார் ஜானகி கலைப் பெண்களில் பெருமைக்குரிய பெருமாட்டி பதின்பருவம் முதல் உதிர்பருவம் வரை நகர்ந்துகொண்டே இருந்த நட்சத்திரம் 400படங்கள் என்பது இனிவரும் தலைமுறைக்கு வாய்க்காத வரலாறு …
செளகார் ஜானகி மறைவு : கவிஞர் வைரமுத்து இரங்கல் ! Read More
