திரைப்பட எழுத்தாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு !
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு 23.07.2026 அன்று காலையில் சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை வாசிக்கச்செய்து, தேர்வுச் சான்றிதழை வழங்கியவர்.. திரையுலகில் கணக்கிலடங்கா எழுத்துச் சாதனைகளைச் செய்த நம் …
திரைப்பட எழுத்தாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ! Read More
