நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது கீர்த்தி சுரேஷ் – சமந்தா நடிக்கின்றனர்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60 களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய கதாநாயகி சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை “நடிகையர் திலகம்” என்ற பெயரில் படமாக்கவுள்ளனர். வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா தயாரிப்பில், நாக் அஷ்வின் இயக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு …

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது கீர்த்தி சுரேஷ் – சமந்தா நடிக்கின்றனர்! Read More

வருமா ? வராதா ? ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்குத் தடை நீடிக்கிறது!

அரசு பிலிம்ஸ் கோபி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வெளியிடத் தடை விதித்தது! ‘ மொட்ட சிவா கெட்ட சிவா ‘படத்தின் தமிழக உரிமையை சிவபாலன் பிக்சர்ஸ் டாக்டர் சிவபாலன் வாங்கியிருப்பதாகவும் தடைகளையெல்லாம் தாண்டி நாளை …

வருமா ? வராதா ? ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்குத் தடை நீடிக்கிறது! Read More

பிரபல சிங்கப்பூர் நடிகர் வில்லனாக அறிமுகமாகும் ‘டிக் டிக் டிக்’

வி. ஜெயம் ரவி – சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் “டிக் டிக் டிக்”. விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் இந்திய படமாக உருவாகும் இப்படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் …

பிரபல சிங்கப்பூர் நடிகர் வில்லனாக அறிமுகமாகும் ‘டிக் டிக் டிக்’ Read More

படத்துக்கு யூ சான்றிதழ் : மகிழ்ச்சியில் ‘சத்ரியன்’ இயக்குநர்..

“  இன்றைய தமிழ் சினிமா சூழலில் ஒரு படத்துக்கு அனைவரும் தாராளமாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்ற சென்சாரில் யூ சான்றிதழ்  படத்தின் பாதி வெற்றியை நிர்ணயித்துவருகிறது. சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் என்று வரிசையாக தன் படங்கள் இப்படித்தான் இருக்கும் …

படத்துக்கு யூ சான்றிதழ் : மகிழ்ச்சியில் ‘சத்ரியன்’ இயக்குநர்.. Read More

தயாரிப்பாளர்களை விமர்சிக்க விஷாலுக்கு என்ன தகுதி இருக்கிறது? விஷமத்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கலைப்புலி தாணு ஆவேசம்

‘தயாரிப்பாளர்களை விமர்சிக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது… உன்னால் உன் அப்பா ஜிகே ரெட்டிக்கே அவமானம்’, என்று விஷாலை வெளுத்து வாங்கினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்புகளில் …

தயாரிப்பாளர்களை விமர்சிக்க விஷாலுக்கு என்ன தகுதி இருக்கிறது? விஷமத்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கலைப்புலி தாணு ஆவேசம் Read More

என் அப்பா பிச்சை எடுத்ததை நான் பார்த்தேன் : விஷால் உருக்கம்!

என்னுடைய தந்தை ஒரு படத்தை வெளியிட முடியாமல் பிச்சை எடுப்பதை பார்த்தேன் அதனால் தான் இந்த தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் நிற்கிறேன் என்றார்  விஷால்.!!   அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று விஷால் பேசியது , இந்த அணி இங்கு வந்திருப்பதற்கான …

என் அப்பா பிச்சை எடுத்ததை நான் பார்த்தேன் : விஷால் உருக்கம்! Read More

தென் இந்திய அழகிப்போட்டியில் ‘சிறந்த புன்னகை’ பட்டம் வென்ற அஞ்சலி ராவ்!

தென் இந்திய அழகி போட்டியில்  ‘சிறந்த புன்னகை’ பட்டத்தை வென்ற அஞ்சலி ராவ், தற்போது ‘பீச்சாங்கை’ படம் மூலம் கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் ‘அச்சம் என்பது மடமையடா’  திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு தங்கையாக நடித்து, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்றவர் அஞ்சலி ராவ். MBA …

தென் இந்திய அழகிப்போட்டியில் ‘சிறந்த புன்னகை’ பட்டம் வென்ற அஞ்சலி ராவ்! Read More

‘கடுகு’ படத்தை வெளியிடும் நடிகர் சூர்யா!

ஒளிப்பதிவாளர் – இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கடுகு’. நகைச்சுவை கதைக்களத்தில் அதே சமயத்தில் தரமான கதையம்சத்தோடு உருவாகி இருக்கும் இந்த ‘கடுகு’ திரைப்படத்தை, ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் பாரத் சீனி தயாரித்து இருக்கிறார். இயக்குநர் …

‘கடுகு’ படத்தை வெளியிடும் நடிகர் சூர்யா! Read More

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கான தடை நீங்கவில்லை. யாரும் நம்பி ஏமாற வேண்டாம்: பைனான்சியர் போத்ரா !

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்குத் தடை இருக்கிறது என்றும், தடையில்லை குறிப்பிட்ட தேதியில் வெளிவருகிறது என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தடையா? தடையில்லையா?  எனப் புரியாத குழப்பமான இன்றைய சூழ்நிலையில் தடை கோரி பைனான்சியர் போத்ரா தொடங்கிய வழக்கு நீதிமன்றத்தில் …

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கான தடை நீங்கவில்லை. யாரும் நம்பி ஏமாற வேண்டாம்: பைனான்சியர் போத்ரா ! Read More

நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும் ; அப்போதுதான் தயாரிப்பாளர்கள் வலி தெரியும் : நடிகர் ஸ்ரீகாந்த் பேச்சு!

நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும்; அப்போதுதான் தயாரிப்பாளர்களின் வலி தெரியும்  என்று நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வருகிற ஏப்ரல் 2-ல் நடைபெறவுள்ளது. களத்தில் 5 அணிகள் மோதுகின்றன. ‘தமிழ்த் திரைப்படத் …

நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும் ; அப்போதுதான் தயாரிப்பாளர்கள் வலி தெரியும் : நடிகர் ஸ்ரீகாந்த் பேச்சு! Read More