ஸ்ரீபாலம் சில்க்ஸ் அறிமுகப்படுத்தும் 2016-ம் ஆண்டின் புதிய ரகப் புடவைகள்!

ஒவ்வொரு மாதம், ஒவ்வொரு விதம்.. சிந்தை கவரும் விந்தை புடவைகள்.. ஸ்ரீபாலம் சில்க்ஸ் அறிமுகப்படுத்தும் 2016-ம் ஆண்டின்  மாத புடவைகள்! ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனத்திற்கு புதுமை என்பது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று. புதியரக புடவைகள், புதிய முயற்சிகள், புத்தம்புது டிசைன்கள் என …

ஸ்ரீபாலம் சில்க்ஸ் அறிமுகப்படுத்தும் 2016-ம் ஆண்டின் புதிய ரகப் புடவைகள்! Read More

ஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை!

ஜல்லிக்கட்டு அனுமதி  குறித்து  கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை! தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த …

ஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை! Read More

நடிகர் சங்கத்துக்கு கொடுத்த பணத்திற்கு ரசீதும் வரவில்லை ,பணம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை : சரோஜாதேவி சங்கடம்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார் , நடிகர் சங்க நிர்வாகிகள் மனோபாலா , குட்டி பத்மினி , உதயா , ரமணா , ஹேமசந்திரன் , அயூப்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். …

நடிகர் சங்கத்துக்கு கொடுத்த பணத்திற்கு ரசீதும் வரவில்லை ,பணம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை : சரோஜாதேவி சங்கடம் Read More

போக்கிரி ராஜா” படப்பிடிப்பில் 200 தொழிலாளர்களுக்கு ஜீவா பிரியாணி விருந்து!

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, மானஸா, முனீஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, சுஜாதா மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம் போக்கிரி ராஜா. இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வி.ஜி.பி. அருகில் பிரமாண்ட அரங்க அமைப்பில் இமான் இசையமைத்துள்ள “ரெயின்கோ …

போக்கிரி ராஜா” படப்பிடிப்பில் 200 தொழிலாளர்களுக்கு ஜீவா பிரியாணி விருந்து! Read More

என் குடும்பமே மாதவன் ரசிகர்கள்: சூர்யா யதார்த்த பேச்சு!

சற்றே இடைவெளிக்குப்பின் மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். ‘இறுதிச்சுற்று’ .இப்படத்தை மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றி, ‘துரோகி’ என்கிற  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுதா இயக்கியுள்ளார்.இப்படத்தை சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ‘இறுதிச் சுற்று’ இருமொழித் திரைப்படமாக  …

என் குடும்பமே மாதவன் ரசிகர்கள்: சூர்யா யதார்த்த பேச்சு! Read More

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை!

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் எழுதியுள்ள பிறந்தநாள்  வாழ்த்துக் கவிதை! காத்திருக்கிறோம் -வரட்டும்னு காத்திருக்கிறோம் ! என்ன தப்பு? விடியல் வந்ததும் Good morning சொல்ல… நான் கொஞ்சம் கூடுதல் . யாருக்காவது வாழ்த்து சொல்ல -முதல் ஆளாய் அலைவேன். இன்று அகப்பட்டவர் ஆஸ்கார் …

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை! Read More

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர்!

விரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்’ படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பலரது பாராட்டையும் பெற்றுள்ளவர் ரமீஸ் ராஜா. இவருடைய அடுத்த படம் ‘உல்ட்டா’.   அழகான இளம் நடிகரான ரமீஸ் ராஜா தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த படத்தில் …

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர்! Read More

அருந்ததிராய் சாயலில் மதுமிதா நடிக்கும் ‘புத்தன் இயேசு காந்தி’

“புத்தன் இயேசு காந்தி”திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும்இப்படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.   கிஷோர் தூக்குத் தண்டனைக் கைதியாக நடிக்கிறார். வசுந்தராவும், அசோக்கும் பத்திரிகையாளர்களாக வருகிறார்கள். மதுமிதா சமூகஅவலங்களுக்கு எதிராகப் …

அருந்ததிராய் சாயலில் மதுமிதா நடிக்கும் ‘புத்தன் இயேசு காந்தி’ Read More