ரசிகர்களைக் கவர திட்டம் போடும் சாட்னா டைட்டஸ்!

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், கேரளாவில் இருந்து உதயமான சாட்னா டைட்டஸ். தன்னுடைய காந்தக கண்களாலும், வசீகரமான தோற்றத்தாலும், ஒரே படத்தில் தமிழக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்து சென்ற சாட்னா டைட்டஸ், …

ரசிகர்களைக் கவர திட்டம் போடும் சாட்னா டைட்டஸ்! Read More

சரத்குமார் -ஜி.வி.பிரகாஷ் குமார் புதிய கூட்டணி!

காஞ்சனா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் சார்பாக M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கும் நடிகர் சரத்குமார் இத்திரைப்படத்திற்காக …

சரத்குமார் -ஜி.வி.பிரகாஷ் குமார் புதிய கூட்டணி! Read More

பஞ்சு அருணாசலம் வாழ்க்கைக் குறிப்பு!

இளையராஜா என்கிற மாபெரும் திறமைசாலியை தமிழ்த் திரையுலகிறகு அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம். கதையாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞர் இவர்.   1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி காரைக்குடி …

பஞ்சு அருணாசலம் வாழ்க்கைக் குறிப்பு! Read More

பஞ்சு அருணாசலம் உடலுக்கு இளையராஜா அஞ்சலி !

அன்னக்கிளி படத்தில் தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் உடலுக்கு இளையராஜா அஞ்சலி செலுத்தினார். பஞ்சு   அருணாச்சலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் அவரின் மனைவி மீனா மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் பஞ்சு அருணாச்சலத்தின் உடல் சென்னையிலுள்ள “G H” …

பஞ்சு அருணாசலம் உடலுக்கு இளையராஜா அஞ்சலி ! Read More

‘கவலை வேண்டாம்’ படத்தில் பாடிய ‘ஜெய் ஹோ’ புகழ் பாடகர் அர்மான் மாலிக்!

தமிழ் சினிமாவில்  சிறந்த இசை படைப்பாளியாக வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த “கண்ணம்மா…’ மற்றும் “கோகிலா…” பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு …

‘கவலை வேண்டாம்’ படத்தில் பாடிய ‘ஜெய் ஹோ’ புகழ் பாடகர் அர்மான் மாலிக்! Read More

டிஜிட்டலில் ‘ரிக்‌ஷாக்காரன் ஆகஸ்ட் 21 -ல்’ இசை வெளியீடு !

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாக்காரன்’ திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர். எம் வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், …

டிஜிட்டலில் ‘ரிக்‌ஷாக்காரன் ஆகஸ்ட் 21 -ல்’ இசை வெளியீடு ! Read More

அய்யய்யோ…இந்தி சீரியல்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்களே : பீதியில் தமிழ் சின்னத்திரைக் கலைஞர்கள்!

மொழிமாற்று தொடர்களால் தமிழ் தொலைக்காட்சியை நம்பி வாழும் சின்னத்திரை கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுக்க அறவழி விழிப்புணர்ச்சி போராட்டம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறது. …

அய்யய்யோ…இந்தி சீரியல்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்களே : பீதியில் தமிழ் சின்னத்திரைக் கலைஞர்கள்! Read More

சோஷியல் மீடியாவால் பாதிக்கப்படுவோரின் கதைதான் லென்ஸ்! – கொல்லப்புடி சீனிவாஸ் விருது பெற்ற இயக்குநர் ஜெயப்பிரகாஷ்

ஒவ்வோராண்டும் சிறந்த புதுமுக இயக்குநருக்கு வழங்கப்படும்  கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது, இந்த முறை இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. அவர் இயக்கி விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த லென்ஸ் படத்துக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. வரும் 12ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் …

சோஷியல் மீடியாவால் பாதிக்கப்படுவோரின் கதைதான் லென்ஸ்! – கொல்லப்புடி சீனிவாஸ் விருது பெற்ற இயக்குநர் ஜெயப்பிரகாஷ் Read More

முழுக்க முழுக்க கிராமத்துக் கதை’ எதிர் கொள்’

கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட ஏராளமான  படங்களில்  நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும்  படத்திற்கு “ எதிர் கொள் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக C.பழனி, R.ஐயனார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். கதாநாயகியாக …

முழுக்க முழுக்க கிராமத்துக் கதை’ எதிர் கொள்’ Read More

கடலை போடும் மா.கா.பா.ஆனந்த் !

மா.கா.பா.ஆனந்த்   ‘கடலை’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினர் தினமும் பயன்படுத்தும் வார்த்தை. கிராமத்தில் நிலத்தில் விளையும் ‘கடலை’ பிரபலம்  என்றால், நகரத்தில் இளசுகளின் வார்த்தையில் விளையும் ‘கடலை’ பிரபலம் . நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் கலந்த படமாக …

கடலை போடும் மா.கா.பா.ஆனந்த் ! Read More