மனித உயிர்களின் மேன்மையை சொல்லும் படம் ‘தற்காப்பு’.

“க்னைடோஸ்கோப்”  சார்பாக  DR.S. செல்வமுத்து & N. மஞ்சுநாத் இணைந்து தயாரிக்க, P. பழனி,& B.முருகேசன் இணை தயாரிப்பில், R.P.ரவி இயக்கத்தில்  உருவாகி  வரும் படம் ‘தற்காப்பு’. இயக்குநர் பி .வாசுவின் மகன் சக்திவேல் வாசு இதில் கதாநாயகனாக நடிகின்றார். சக்தி  …

மனித உயிர்களின் மேன்மையை சொல்லும் படம் ‘தற்காப்பு’. Read More

ஜி வி பிரகாஷ் இசையில் யுவன் பாடும் ‘ முத்தம் கொடுத்த மாயக்காரி’.

சமீப காலமாக ஒரு இசை அமைப்பாளரின் இசையில் மற்றொரு இசை அமைப்பாளர் பாடுவது என்பது ஒரு நல்ல கலாச்சாரமாகவும் பழக்கமாகவும் மாறி வருகிறது. அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்காக இசை அமைப்பாளரும் நாயகனுமாகிய ஜி  வி பிரகாஷ் இசை …

ஜி வி பிரகாஷ் இசையில் யுவன் பாடும் ‘ முத்தம் கொடுத்த மாயக்காரி’. Read More

எம்.எஸ்.விக்கு இளையராஜா இசை அஞ்சலி 27-ஆம் தேதி நடக்கிறது !

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி அவரது பாடல்களை க்கொண்ட இசைவிழாவை இசைஞானி இளையராஜா அவர்கள் வரும் 27-ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சி பற்றி இளையரஜா கூறும்போது, ”திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. …

எம்.எஸ்.விக்கு இளையராஜா இசை அஞ்சலி 27-ஆம் தேதி நடக்கிறது ! Read More

புகழ் பெறப்போகும் சுரபி !

இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ராசியான நடிகை எனப் பெயர் பெற்றார் நாயகி சுரபி. ஜெய் நடிப்பில் உருவாகிவரும் பெரிதும் எதிர்பார்க்க படும் ‘புகழ்’ படத்தில்  ஜெய்க்கு இணையாக நடித்து வருகிறார் சுரபி.பிலிம் டிபார்ட்மெண்ட் சுஷாந்த் தயாரிப்பில் இயக்குநர் மணிமாறன் இயக்கும் …

புகழ் பெறப்போகும் சுரபி ! Read More

உதவி இயக்குநர் தந்த அறிவுரை : அசோக் செல்வன்

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் தனக்கென இடம்பிடித்த சில கதாநாயகர்களில்   அசோக் செல்வன் ஒருவர். தனது மெல்லிய புன்னகையால் காதல் நாயகனாக பல ரசிகர்களை தன் பக்கம் இழுப்பவர். முழுநீள கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாய் உருவாகியுள்ள ‘ சவாலே சமாளி’ படத்தின் …

உதவி இயக்குநர் தந்த அறிவுரை : அசோக் செல்வன் Read More

தமிழ் ரசிகர்களுக்கு பிரபாஸ் நன்றி!

பாகுபலியின் வரலாற்று வசூல் சாதனையை ஒட்டி வெற்றிச் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவாபேசும் போது ” பெருமையுடன் வழங்கும் என்று எதேதோ படத்துக்குப் போடுகிறோம். அதற்கு முழுத்தகுதியான படம் இந்த  பாகுபலி மட்டும்தான்.உண்மையில் பெருமையுடன் வழங்கும் …

தமிழ் ரசிகர்களுக்கு பிரபாஸ் நன்றி! Read More

எனக்கு முதலில் உதவ வருபவர் விஷால்தான் : விஷ்ணு விஷால்

இயக்குநர் சுசீந்திரனால் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. இப்படம் வெற்றியடைந்ததால் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இப்படத்தையடுத்து ‘பலே பாண்டியா’, ‘துரோகி’ ஆகிய படங்கள் சரியாக ஓடாவிட்டாலும், சமீபத்தில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று …

எனக்கு முதலில் உதவ வருபவர் விஷால்தான் : விஷ்ணு விஷால் Read More

நான் எந்த கதாநாயகிக்கும் சிபாரிசு செய்வதில்லை : தனுஷ்

அண்மையில் தனுஷ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு தனுஷ் அளித்த பதில்களும் இதோ: கதாநாயகிகளுக்கு சிபாரிசு செய்வீர்களா? ஒரு கதாநாயகன், இந்த கதைக்கு இந்த கதாநாயகி பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளர்-இயக்குநரிடம் யோசனை சொல்வது சரியா, …

நான் எந்த கதாநாயகிக்கும் சிபாரிசு செய்வதில்லை : தனுஷ் Read More

விஜயுடன் சேர்ந்து பாடிய சுருதிஹாசன்!

விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடலை பாடினார். அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை தொடர்ந்து தான் நடித்த அடுத்தடுத்த படங்களான தலைவா, ஜில்லா, கத்தி ஆகிய படங்களிலும் நடிகர் விஜய் தொடர்ந்து …

விஜயுடன் சேர்ந்து பாடிய சுருதிஹாசன்! Read More

சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததுதான் காரணம்: பெண் தயாரிப்பாளர் பேச்சு

சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததும் காரணம் என்று ஒரு சினிமாவிழாவில் ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ்  தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன்    பேசினார் .இது பற்றிய விவரம் வருமாறு: ஒரு மனிதனின் வாழ்க்கையில் கிடைக்கும் முக்கிய தகவலை மையப்படுத்தி ‘தகவல் என்கிற …

சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததுதான் காரணம்: பெண் தயாரிப்பாளர் பேச்சு Read More