பாலச்சந்தரின் மகனாக நடித்தவர் இயக்கும் ‘கெளுத்தி ‘

ஏகே ஸ்கொயர் பிலிம்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் அக்‌ஷகன் தயாரிக்கும் படம் ‘கெளுத்தி’. இதில் ரெட்டைச்சுழி படத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மகனாக நடித்த யுவராஜா ஹீரோ ஆக நடிக்கும் இந்த படத்தின் கதை,திரைக்கதை, வசனத்தையும் எழுதி இயக்குநர் ஆகவும் அவதாரம் …

பாலச்சந்தரின் மகனாக நடித்தவர் இயக்கும் ‘கெளுத்தி ‘ Read More

ராஜ்கமல் – மானஸா நடிக்கும் ‘சண்டிக்குதிரை’

சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ சண்டிக்குதிரை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். சின்ன திரையில் பிரபலமான இவர் சின்ன திரையில் தொடர்களில் நடிப்பதை மறுத்து வந்த அவர் மேல்நாட்டு மருமகன் …

ராஜ்கமல் – மானஸா நடிக்கும் ‘சண்டிக்குதிரை’ Read More

விக்ரம் நடிக்கும் “ கருடா “ஏப்ரல் 1 ம் தேதி படப்பிடிப்பு !

சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கருடா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் காஜலுக்கு கோவை மாவட்ட பெண் வேடம்..இந்த மாதிரி கதாபாத்திரத்தில் இவர் நடிப்பது …

விக்ரம் நடிக்கும் “ கருடா “ஏப்ரல் 1 ம் தேதி படப்பிடிப்பு ! Read More

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் எஸ்.ஏ.ராஜ்குமார் வெற்றி

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் 2016 –  2018 ஆம் ஆண்டிற்கான தேர்தல்   நேற்று  ( 13.03.2016 ) திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது. தலைவராக மீண்டும் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். பொதுச் செயலாளராக டோம்னிக் சேவியர் வெற்றி பெற்றிருக்கிறார். பொருளாளராக …

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் எஸ்.ஏ.ராஜ்குமார் வெற்றி Read More

மெகா டிவி வழங்கிய மகளிர் தின சாதனையாளர் விருதுகள்!

  மகளிர் தினத்தை முன்னிட்டு பல பிரிவுகளில் தனது சாதனையை நிரூபித்த பெண்மணிகளை பாராட்டும் விதமாகவும், அவர்களை கெளரவப்படுத்தும் விதமாகவும் மெகா டிவியின் சார்பாக சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது.    விருது பெற்ற சாதனையாளர்களின் பட்டியல் விவரம்:   …

மெகா டிவி வழங்கிய மகளிர் தின சாதனையாளர் விருதுகள்! Read More

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ உதவி !

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ உதவி அட்டை வழங்கும் விழா மார்ச் 14ஆம் தேதி நடக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். புதிய நிர்வாகம் பொறுப்பேற்றவுடன் நடிகர் சங்க நிலத்தை தனியார் …

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ உதவி ! Read More

கடற்கரையில் குப்பை பொறுக்கும் நடிகை!

பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபாட்டில்கள், விலங்கின கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு பொருட்களால் பாழ்பட்டு கிடக்கிறது மெரீனா. உலகின் இரண்டாவது மிகப்பெரிய அழகிய கடற்கரையை மேலும்  அழகுபடுத்தவேண்டியது நமது பொறுப்பல்லவா.?அதனை தூய்மையாக்கும் ஆகப்பெரிய பொறுப்பை ஏற்கும் தருணத்தை …

கடற்கரையில் குப்பை பொறுக்கும் நடிகை! Read More

நோர்வே தமிழ் திரைப்படவிழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

நள்ளிரவுச் சூரியன் எழும் நாட்டில், உலகம் முழுதும் வாழும் சிறந்த கலைஞர்களுக்கான உயர்ந்த அங்கீகாரம் – தமிழர் விருது! உலகத் தமிழருக்கான தனித்துவமான ஒரு தமிழ் திரைப்பட விழாவாகவும், “தமிழர் விருது” வழங்கும் நிகழ்வு நோர்வே நாட்டில் மட்டுமே நிகழ்கிறது. இதில் …

நோர்வே தமிழ் திரைப்படவிழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! Read More

கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ”நிசப்தம்” படத்தின் டீசர்!

மிராக்கிள் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏஞ்சலின் டாவின்ஸ் தயாரித்துள்ள “நிசப்தம்” படத்தின் டீசரை திரைப்பட இயக்குநர் மற்றும் இன்பாக்ஸ்-1305 இதழின் உரிமையாளருமான திருமதி. கிருத்திகா உதயநிதி இன்று வெளியிட்டார். படத்தின் டீசரை சமூகவலைத்தளங்களான யு டியூப், பேஸ்புக், ட்வீட்டர் மற்றும் வெவோ …

கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ”நிசப்தம்” படத்தின் டீசர்! Read More

சிபிராஜ் நடிக்கும் புதிய படம் இன்று தொடக்கம்!

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை Wind Chimes Media Entertainments நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆர். மணிகண்டன் இயக்குகிறார். இவர் இயக்குநர் ‘ஈரம்’ அறிவழகனிடம் உதவி …

சிபிராஜ் நடிக்கும் புதிய படம் இன்று தொடக்கம்! Read More