நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் நெருக்கம் கண்டு பொறாமைப் பட்டேன் : மன்சூர்அலிகான் கலகலப்பு

விஜய்சேதுபதி. நயன்தாரா, ராதிகா, பார்திபன் நடிப்பில்.நடிகர் தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிடும் படம் ‘நானும் ரௌடிதான்’ . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது ” விக்கியை (விக்னேஷ் …

நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் நெருக்கம் கண்டு பொறாமைப் பட்டேன் : மன்சூர்அலிகான் கலகலப்பு Read More

நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் அணி அமோக வெற்றி !

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன . இதற்காக சென்னை …

நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் அணி அமோக வெற்றி ! Read More

ஆவின் பாலை விட்டு விட்டு ,தாய்ப் பால் தயாரித்து உள்ளேன்: பாண்டிராஜ்

பசங்க2 படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இதில் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் சூர்யா , இயக்குநர் பாண்டிராஜ், நடிகைகள் அமலா பால் , பிந்து மாதவி, வித்யா, படத்தில் ஹீரோ ,ஹீரோயினாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் கவின் , …

ஆவின் பாலை விட்டு விட்டு ,தாய்ப் பால் தயாரித்து உள்ளேன்: பாண்டிராஜ் Read More

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-4

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-4 எம்.ஜி.ஆர்.தன்னை பி.ஆர்.ஒ ஆக்கிய அனுபவம் பற்றி இங்கே  கூறுகிறார் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன்.   என்னை பி.ஆர்.ஓ.ஆக்கியவர் எம்.ஜி.ஆர்.தான்! அப்போதெல்லாம் பி.ஆர்.ஒ. என்கிற தொழிலே இல்லை. பப்ளிசிட்டி டிபார்ட்மெண்ட் என்கிற …

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-4 Read More

1500 திரைகளில் இஞ்சி இடுப்பழகி!

ரசிகர்களை  தனது  உக்கிரமான நடிப்பில் ‘பாகுபலி’  மற்றும் ருத்ரமாதேவி ஆகிய படங்களின் மூலம் கவர்ந்த்த அனுஷ்கா ஷெட்டி, பி வி பி சினிமா தயாரித்து வழங்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை கவர்கிறார் நவம்பர் மாதம் 27ஆம் தேதி …

1500 திரைகளில் இஞ்சி இடுப்பழகி! Read More

ஏவி.எம்மின் 70-வது ஆண்டு விழா நூல் வெளியீட்டு விழா!

ஏவி.எம். பட நிறுவனத்தை ஏவி.மெய்யப்பன் செட்டியார் தொடங்கி 70 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிறுவனம் ‘பராசக்தி’, ‘அன்பே வா’, ‘உயர்ந்த மனிதன்’, ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’, ‘சிவாஜி’, ‘அயன்’ உள்பட 176 படங்களை தயாரித்து உள்ளது. இந்த நிறுவனத்தின் 70-வது ஆண்டு …

ஏவி.எம்மின் 70-வது ஆண்டு விழா நூல் வெளியீட்டு விழா! Read More

குழந்தைகளைக் கவர ஜி.வி.பிரகாஷ்குமார் முயற்சி!

த்ரிஷா இல்லனா நயன்தாராவில் விடலை ,வாலிப பசங்களின் ஆதரவு பெற்றுள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் அடுத்து குழந்தைகளைக் கவர  முயற்சி எடுத்துள்ளார்.அப்படிப்பட்ட  படமாக நடிக்கவுள்ள  “ ப்ரூஸ் லீ “ படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது. கெனன்யா பிலிம்ஸ் …

குழந்தைகளைக் கவர ஜி.வி.பிரகாஷ்குமார் முயற்சி! Read More

ட்விட்டர், பேஸ் புக்கில் இணைந்த ஸ்ரீகாந்த்தேவா!

பல முன்னணி நட்சத்திரங்கள் ட்விட்டர் பேஸ்புக்கில் இணைய தயக்கம் காட்டினாலும் சிலர் தங்களை இவற்றில் இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக ட்விட்டரில் இணைந்து அவ்வப்போது தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இது நாள் வரை இவற்றில் இணையாமல் இருந்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா …

ட்விட்டர், பேஸ் புக்கில் இணைந்த ஸ்ரீகாந்த்தேவா! Read More

லட்சியமா ? சமூகமா? விடை தேடும் படம் ’விரைவில் இசை’

இன்றைய இளைஞர்களிடம் சுய நலம் இருக்கிறது லட்சியம் இல்லை என்று புகார் சொல்லப்படுகிறது லட்சியம் உள்ளவர்களிடம் சமூக அக்கறை இல்லை என்று குறை கூறப்படுவதுண்டு. லட்சியமா? சமூகமா ?என்று முடிவெடுத்கும் நிர்ப்பந்தம் இரண்டு இளைஞர்களுக்கு வருகிறது. கனவு கை கூடும் நேரம் …

லட்சியமா ? சமூகமா? விடை தேடும் படம் ’விரைவில் இசை’ Read More

விஷால், ஆர்யா வெளியிட்ட தக்கன பிழைக்கும் குறும்பட டீஸர்!

 பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கத்தில் உருவாகும் ‘தக்கன பிழைக்கும் ‘குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ’தக்கன பிழைக்கும்’ குறும்படத்தின் டீஸரை நடிகர்கள் விஷால், ஆர்யா இருவரும் தங்கள் ட்விட்டர்  அக்கவுண்டில் இன்று வெளியிட்டார்கள். …

விஷால், ஆர்யா வெளியிட்ட தக்கன பிழைக்கும் குறும்பட டீஸர்! Read More