சிம்புவிடம் சில சேஷ்டைகள் உண்டு: சிம்புவை மேடையில் வெட்கப்பட வைத்த பாரதிராஜா!

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, …

சிம்புவிடம் சில சேஷ்டைகள் உண்டு: சிம்புவை மேடையில் வெட்கப்பட வைத்த பாரதிராஜா! Read More

விக்ரம் பிரபுவின் ஆக்‌ஷன் படம்’பாயும் ஒளி நீ எனக்கு’

மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’, விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறதுவாணிபோஜன் கதாநாயகியாகநடிக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் …

விக்ரம் பிரபுவின் ஆக்‌ஷன் படம்’பாயும் ஒளி நீ எனக்கு’ Read More

ஷங்கர் பாலிவுட் நாயகன் ரன்வீர் சிங் இணையும் திரைப்படம் !

இந்திய சினிமாவின் பெரும் பிரபலங்கள், தென்னிந்திய திரை ஆளுமை இயக்குநர் ஷங்கர் மற்றும் பாலிவுட் நட்சத்திர நாயகன் ரன்வீர் சிங்  ஆகிய இருவரும் பன்மொழிகளில் உருவாகவுள்ள, பிரமாண்ட படத்தில் இணையவுள்ளார்கள். தமிழில் பெரு வெற்றி பெற்ற கல்ட் கிளாசிக் திரைப்படமான “அந்நியன்” …

ஷங்கர் பாலிவுட் நாயகன் ரன்வீர் சிங் இணையும் திரைப்படம் ! Read More

நடிகை ரோஜா வெளியிட்ட ’மாயத்திரை’ படப் பாடல் !

ஏற்கெனவே கதாநாயகனாக பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி  படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு …

நடிகை ரோஜா வெளியிட்ட ’மாயத்திரை’ படப் பாடல் ! Read More

‘மோகமுள்’ படத்தின் வெள்ளி விழா நினைவுகள்: இயக்குநர் ஞான ராஜசேகரன்

 “படம் வெளியாகி 25 ஆண்டு காலம் கழித்தும் ‘மோகமுள்’படம் பேசப்படுகிறது “என்று இயக்குநர்  ஞானராஜசேகரன் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இந்த 2021 ஆம் ஆண்டு எழுத்தாளர் தி.ஜானகிராமனுக்கு நூற்றாண்டு ஆகும்.அவரது செவ்வியல் படைப்பான ‘மோகமுள்’ திரைப்படமாக உருவாகி 25 ஆண்டுகள் …

‘மோகமுள்’ படத்தின் வெள்ளி விழா நினைவுகள்: இயக்குநர் ஞான ராஜசேகரன் Read More

’அன்பிற்கினியாள் ’ விமர்சனம்

தமிழ் சினிமாவில் சில நேரங்களில் நம்மை அறியாமலே  நேர்த்தியாக சில நல்ல படங்கள் வெளியாகும் அப்படி ஒரு படம் தான் இந்த  அன்பிற்கினியாள்.  மலையாளத்தில் வினீத் சீனிவாசன் தயாரிப்பில் அன்னா பென் , லால் நடிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் 2019 …

’அன்பிற்கினியாள் ’ விமர்சனம் Read More

மறுபிரவேசம் செய்யும் ‘தூத்துக்குடி’ கார்த்திகா

தமிழில் ‘தூத்துக்குடி’ என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அந்தப்படத்திற்கு பிறகு ‘தூத்துக்குடி கார்த்திகா’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. குறிப்பாக அந்தப்படத்தின் ‘கருவாப்பையா’ என்கிற பாடலை கேட்கும்போதே, இப்போதும் கார்த்திகாவின் முகம் தான் ஞாபகத்துக்கு …

மறுபிரவேசம் செய்யும் ‘தூத்துக்குடி’ கார்த்திகா Read More

“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் அர்ஜுன் பெருமிதம்!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் தாறுமாறாய் ஹிட்டடிக்க, அடுத்ததாக ‘செம திமிரு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவா சர்ஜா ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு …

“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் அர்ஜுன் பெருமிதம்! Read More

கே.பாக்யராஜ் ஸ்டைலில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

திரைக்கதை வித்தகர் பாக்யராஜ் தனது திரைக்கதை முத்திரையை தனது அனைத்து படங்களிலும் காண்பித்து தனது ஆளுமையை நிரூபித்தவர். ஒரு சின்ன குறும்படத்தில் கூட அதுவும் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் கூட அவரது பொறி இருக்கிறது பார்த்து ரசியுங்கள். அட இப்படிக் கூட …

கே.பாக்யராஜ் ஸ்டைலில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ! Read More

’மாஸ்டர்’ விமர்சனம்

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து நடித்துள்ள படம். இக்கூட்டணியே படத்துக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் …

’மாஸ்டர்’ விமர்சனம் Read More