திருப்பதியில் தமிழகப் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம்

திருப்பதி கோயிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சே குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழகப்  பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: இலட்சோப லட்ச தமிழ் மக்களைக் கொன்று …

திருப்பதியில் தமிழகப் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் Read More

மாணவர்களது திறமையை வெளிப்படுத்துவதில் பேராசிரியர்களின் பணி முக்கியமானது : அப்துல் கலாம்

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொருளாதார உதவியோடு அமையும் எரி சக்தி ஆராய்ச்சி மையத்தை அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ”நண்பர்களே உங்களது எழுச்சி பெற்ற …

மாணவர்களது திறமையை வெளிப்படுத்துவதில் பேராசிரியர்களின் பணி முக்கியமானது : அப்துல் கலாம் Read More

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது!

வரலாற்று நாவல்களில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்கு நட்சத்திரத் தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இப்படைப்பை இன்றைய தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் இதை 2டி அனிமேஷன் திரைப்படமாக …

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது! Read More

லிங்கா படத்தில் மூன்று ஆச்சரியங்கள் :ரஜினி பேச்சு

லிங்கா படத்தின் தெலுங்குப்பதிப்பு புரமோஷன் நிகழ்ச்சி நேற்று (08.12.2014) அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. தெலுங்குப்பட முன்னணி இயக்குநர்கள் கே.விஸ்வநாத், த்ரிவிக்ரம் சீனிவாஸ், தயாரிப்பாளர்கள் அல்லுஅரவிந்த், ரமேஷ் பிரசாத், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு உட்பட தெலுங்குப் படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் …

லிங்கா படத்தில் மூன்று ஆச்சரியங்கள் :ரஜினி பேச்சு Read More

’சென்னையில் திருவையாறு’ -டிசம்பர் தோறும் ஓர் இசையாறு : இவ்வாண்டு இசை விழா முழு விவரம்

ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான ’சென்னையில் திருவையாறு’ என்னும் இசை விழா சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த விழாவை, இசைத்துறையில் உங்களுக்காகப் பணியாற்றி வரும் எமது “லஷ்மன் ஸ்ருதி இசையகம்” ( …

’சென்னையில் திருவையாறு’ -டிசம்பர் தோறும் ஓர் இசையாறு : இவ்வாண்டு இசை விழா முழு விவரம் Read More

ஒரு குடி அடிமையின் கதை ‘அப்பா… வேணாம்ப்பா…’

நல்ல நிறுவனத்தில் மரியாதைக்குரிய பொறுப்பில் இருக்கும் ஒரு மனிதனின் கதை தான் ’’அப்பா..வேணாம்ப்பா‘’. குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பண்பான மனைவி, இரண்டு குழந்தைகள், நல்ல பதவி, என எல்லாம் இருந்தாலும் அவருக்குரிய மிகப்பெரிய பிரச்னை மது குடிப்பது தான். திருமணமாவதற்கு முன்பே …

ஒரு குடி அடிமையின் கதை ‘அப்பா… வேணாம்ப்பா…’ Read More