All
நடிகை மேகாலி புதிய படங்கள்!
[ngg_images source=”galleries” container_ids=”1107″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
நடிகை மேகாலி புதிய படங்கள்! Read More
பார்த்திபன் மகள் கீர்த்தனா- அக்ஷய் திருமண விழா படங்கள்: கேலரி!
[ngg_images source=”galleries” container_ids=”1104″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″] பார்த்திபன் மகள் கீர்த்தனா- அக்ஷய் திருமண விழாவில் கலந்துகொண்ட பிரமுகர்கள் Chief Minister Edappadi Palanisamy Deputy CM OPS. M K Stalin Rajinikanth Kamalahasan Dr …
பார்த்திபன் மகள் கீர்த்தனா- அக்ஷய் திருமண விழா படங்கள்: கேலரி! Read More
மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.: கமல்வேண்டுகோள்!
சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாட்களுக்கு நடக்கிறது. அதன் முதல் நாள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் மக்கள் நீதி …
மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.: கமல்வேண்டுகோள்! Read More
தமிழக விவசாயிகள் பற்றிய ஆவணப்படத்துக்கு டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்!
பல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் சரியான …
தமிழக விவசாயிகள் பற்றிய ஆவணப்படத்துக்கு டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்! Read More
‘மயில் ‘சிறகொடிந்தது : ஸ்ரீதேவி மறைவு!
தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக அறியப்பட்ட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் –ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தஸ்ரீதேவி தனது நான்கு வயதிலேயே ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘கந்தன் கருணை’ திரைப் படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1967ஆம் ஆண்டு வெளியான அப்படம் தெலுங்கு, கன்னடம் மலையாளம் என்று வல்ல தென்னிந்திய மொழிகளிலும்குழந்தைநட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை இவருக்குப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம்ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம்கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் வெற்றி படமாக அமையவே இவரது சினிமாவாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழியிலும் இவர் கதாநாயாகியாக உயர்ந்தார்.முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும், முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் அவர்இருந்தார். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், பாலு மகேந்திராவின்மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை என அவரது புகழ் உயர்ந்து பறந்தது. பதினாறு வயதினிலே படத்தில் அவர் ஏற்ற மயில் பாத்திரம் பரவலான பாராட்டைப்பெற்று இன்றளவும் பேசப்படும் பாத்திரமாகும். இந்தியிலும் வாய்ப்பு வரவே ,இந்திக்கும் சென்றார். முதல் படம் “சோல்வா சாவன்” தோல்வியைதழுவினாலும், இரண்டாவது வெளியான “ஹிம்மத்வாலா” மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.இந்தி திரைப்பட உலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் திருப்புமுனையையும் பெற்று தந்தபடம். அதன் பிறகு மூன்றாம் பிறை மீண்டும் “சத்மா” என்கிற பெயரில் உருவான போது அதிலும்நடித்தார். அதில் இவருக்கு பெரும் புகழும் பாராட்டும் கிடைத்தது. அதைத் தாண்டி,இன்றளவும் பல நடிகைகளுக்கு முன் மாதிரி படமாக திகழ்கிறது. அதன் பிறகு தொடர்ந்துஇந்தியில் இருபத்தி ஐந்து படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். …
‘மயில் ‘சிறகொடிந்தது : ஸ்ரீதேவி மறைவு! Read More
ஆர்கேவின் புதிய கண்டுபிடிப்பு : விவேக் ஓபராய் கலந்துகொண்ட அறிமுக விழா!
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக ,தயாரிப்பாளராக அறியப்படுகிற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற …
ஆர்கேவின் புதிய கண்டுபிடிப்பு : விவேக் ஓபராய் கலந்துகொண்ட அறிமுக விழா! Read More
கலாம் இல்லத்தில் தொடங்கிய கமலின் அரசியல் பயணம் : படங்கள்!
அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகள்!
கலாம் இல்லத்தில் தொடங்கிய கமலின் அரசியல் பயணம் : படங்கள்! Read More
‘அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன்’ படத்திலிருந்து புதிய படங்கள்!
[ngg_images source=”galleries” container_ids=”1102″ display_type=”photocrati-nextgen_basic_thumbnails” override_thumbnail_settings=”0″ thumbnail_width=”120″ thumbnail_height=”90″ thumbnail_crop=”1″ images_per_page=”20″ number_of_columns=”0″ ajax_pagination=”0″ show_all_in_lightbox=”0″ use_imagebrowser_effect=”0″ show_slideshow_link=”1″ slideshow_link_text=”[Show slideshow]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
‘அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன்’ படத்திலிருந்து புதிய படங்கள்! Read More
அதிகார மையங்களில் தமிழ் வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு!
தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் விழாவுக்கு முன்னிலை வகித்தார். தொடக்கவுரையில் கவிஞர் வைரமுத்து கூறியதாவது : …
அதிகார மையங்களில் தமிழ் வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More
