‘மதராஸி’ இசை வெளியீட்டு விழா : படங்கள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாசென்னையில் நேற்று நடைபெற்றது. அவ்விழாவின் படங்கள்!

‘மதராஸி’ இசை வெளியீட்டு விழா : படங்கள்! Read More